தெற்கு வழித்தடம், சென்னை புறநகர்
Appearance
தெற்கு வழித்தடம், சென்னை புறநகர் | |
---|---|
கண்ணோட்டம் | |
நிலை | இயக்கத்தில் |
முனையங்கள் |
|
நிலையங்கள் | 46 |
சேவை | |
வகை | புறநகர் இரயில் |
அமைப்பு | சென்னை புறநகர் இருப்புவழி |
செய்குநர்(கள்) | தென்னக இரயில்வே |
பணிமனை(கள்) | எழும்பூர், தாம்பரம் |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 1931 |
தொழில்நுட்பம் | |
வழித்தட நீளம் | 163 கிலோமீட்டர்கள் (101 mi) |
தட அளவி | அகலப் பாதை |
மின்மயமாக்கல் | ஆம் |
இயக்க வேகம் | 90 கிமீ/மணி (அதிகபட்சமாக இயக்கக்கூடிய வேகம்) |
தெற்கு வழித்தடம் (South Line) என்பது சென்னை (மெட்ராஸ்) நகரத்திலிருந்து தெற்கு நோக்கி செல்லும் நான்காவது நீளமான புறநகர் பாதையாகும். இது சென்னையின் (மெட்ராஸ்) மிகப் பழமையான புறநகர் பாதையாகும். இது 1931இல் திறக்கப்பட்டது. புறநகர் சேவைகள் செங்கல்பட்டு வரையிலும் மற்றும் MEMU சேவைகள் விழுப்புரம் வரையிலும் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடம் பரங்கிமலையிலிருந்து - விழுப்புரம் வரை உள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sreevatsan, Ajai (17 January 2012). "MTC loses passengers to suburban train services". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/article2806279.ece. பார்த்த நாள்: 8 Apr 2012.