வடக்கு வழித்தடம், சென்னை புறநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு வழித்தடம், சென்னை புறநகர்
பொதுத் தகவல்
வகைபுறநகர் இரயில்
திட்டம்சென்னை புறநகர் இருப்புவழி
நிலைஇயக்கத்தில்
வட்டாரம்சென்னை (மெட்ராசு), இந்தியா
முடிவிடங்கள்சென்னை மத்திய மூர் மார்க்கெட் கட்டிடம்
பித்ரகுந்தா (ஆந்திர பிரதேசம்)
நிலையங்கள்30
இயக்கம்
இயக்குவோர்தென்னக இரயில்வே
தொழில்நுட்பத் தகவல்
பாதை நீளம்210 கிலோமீட்டர்கள் (130 mi)
தண்டவாள அகலம்அகலப் பாதை
வேகம்90 கிமீ/மணி (அதிகபட்சமாக இயக்கக்கூடிய வேகம்)

வடக்கு வழித்தடம் (North Line) என்பது சென்னை (மெட்ராஸ்) நகரத்திலிருந்து வடக்கு நோக்கி செல்லும் மூன்றாவது நீளமான புறநகர் தொடருந்து வழித்தடமாகும். இந்த வழித்தடமானது சென்னை சென்னை மத்திய மூர் மார்க்கெட் கட்டிடம் முதல் ஆந்திர பிரதேசம் வரை உள்ளது. புறநகர் இரயில் சேவைகள் சூலூர் பேட்டை வரையிலும் மற்றும் MEMU சேவைகள் பித்ரகுந்தா வரையிலும் இயக்கப்படுகிறது. 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சென்னை சென்ட்ரல் மற்றும் கும்மிடிபூண்டி இடையேயான 46 கி.மீ பாதையில் ஒவ்வொரு நாளும் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் இரயில்களைப் பயன்படுத்துகின்றனர், இது 2010இல் 80,000க்கும் குறைவாக இருந்தது.[1] 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஒரு நாளைக்கு 120,000 பேராக அதிகரித்துள்ளது.[2]

வடக்கு வழித்தடம்
210
பித்ரகுந்தா
176
நெல்லூர்
137
குதூர்
ஒடூர்
பெடப்பரியா
110
நாயுடுபேட்டை
டோராவாரசத்ரம்
பொலிரெட்டிபள்ளம்
82
சூலூர் பேட்டை பேருந்து நிலையம்
அக்கம்பேட்டை
70
தடா பேருந்து நிலையம்
63
ஆரம்பாக்கம்
எளாவூர்
47
கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம்
கவரைப்பேட்டை
35
பொன்னேரி
அனுபம்பட்டு
26
மீஞ்சூர் பேருந்து நிலையம்
23
நந்தியம்பாக்கம்
22
அத்திப்பட்டு
அத்திப்பட்டு புதுநகர்
16
எண்ணூர் பேருந்து நிலையம்
15
கத்திவாக்கம்
விம்கோ நகர்
9
திருவொற்றியம் பேருந்து நிலையம்
வ. உ. சி. நகர்
5
தொண்டையார்பேட்டை
கொருக்குப்பேட்டை
2
பேசின் பாலம்
0
சென்னை மத்திய மூர் மார்க்கெட் கட்டிடம் Mainline rail interchangeMetro interchangeபேருந்து நிலையம்
வண்ணாரப்பேட்டை
இராயபுரம்
சென்னைக் கடற்கரை பேருந்து நிலையம்
தென் மேற்கு வழித்தடம்
தெற்கு வழித்தடம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Ayyappan, V. (7 May 2013). "Trains late, people backtrack". The Times of India (Chennai: The Times Group). Archived from the original on 6 ஜூன் 2013. https://web.archive.org/web/20130606013803/http://articles.timesofindia.indiatimes.com/2013-05-07/chennai/39089581_1_suburban-trains-two-new-trains-long-distance-trains. பார்த்த நாள்: 12 May 2012. 
  2. Srikanth, R. (27 June 2017). "Poor public transport leaves them on slow lane". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/news/cities/chennai/poor-public-transport-leaves-them-on-slow-lane/article19151343.ece. பார்த்த நாள்: 2 July 2017.