விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விழுப்புரம் சந்திப்பு
Villuppuram Junction
இந்திய இரயில்வே நிலையம்
Viluppuram Railway Junction.jpg
நுழைவாயில்
இடம் கிழக்கு பாண்டி சாலை, கீழ்பெரும்பாக்கம், விழுப்புரம், விழுப்புரம் மாவட்டம். தமிழ்நாடு
இந்தியா
அமைவு 11°56′33″N 79°29′59″E / 11.9426°N 79.4997°E / 11.9426; 79.4997ஆள்கூற்று: 11°56′33″N 79°29′59″E / 11.9426°N 79.4997°E / 11.9426; 79.4997
உயரம் 44 metre
உரிமம் இந்திய இரயில்வே
இயக்குபவர் தென்னக இரயில்வே
தடங்கள் ஆரப்பாதை (Chord line), முதன்மை பாதை (Main Line)
நடைமேடை 6
இருப்புப் பாதைகள் 15
இணைப்புக்கள் டாக்ஸி, ஆட்டோ ரிக்ஸா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகை நிலையானது
தரிப்பிடம் உள்ளது
மாற்றுத்திறனாளி அனுகல் Handicapped/disabled access
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு VM
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
ரயில்வே கோட்டம் திருச்சிராப்பள்ளி
மின்சாரமயம் 25 kV AC 50 Hz

விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தென்னக இரயில்வேயின் முக்கியமான தொடருந்து நிலையமாகும், இது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையையும், தென்தமிழகத்தினையும் இணைக்கும் மிகமுக்கியமான இணைப்பு நிலையமாக திகழ்கிறது. இது தென்னக இரயில்வேயின் ஐந்து முக்கியமான தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகவும், ('A Grade') நிலையமாகவும் திகழ்கிறது.

அமைவிடமும், அமைப்பும்[தொகு]

விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையம் 20ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு ஏழு நடைமேடைகள் உள்ளது, ஒவ்வொன்றும் 44மீட்டர் நிளத்தில் உள்ளது. இந்த ஏழு நடைமேடைகளையும் இரண்டு பாலங்கள் இணைக்கிறது. இது ஜிஎஸ்டி சாலை அருகில் அமைந்திருக்கிறது.

விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மேலும் 40 கிலோமீட்டர் தொலைவில் புதுச்சேரி வானூர்தி நிலையம் உள்ளது.

இணைப்புகள்[தொகு]

விழுப்புரம் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து 5 தொடருந்து இணைப்புகள் பிரிந்து செல்கின்றது.

போக்குவரத்து[தொகு]

விரைவு வண்டிகளின் விவரம் [1][தொகு]

எண் தொடருந்து எண்: புறப்படுமிடம் சேருமிடம் தொடருந்து பெயர் சேவை நாட்கள்
1. 16853/16854 சென்னை எழும்பூர் திருச்சிராப்பள்ளி சோழன் விரைவு வண்டி தினமும்
2. 12635/12636 சென்னை எழும்பூர் மதுரை வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி தினமும்
3. 12605/12606 சென்னை எழும்பூர் காரைக்குடி பல்லவன் அதிவிரைவு வண்டி தினமும்
4. 16127/16128 சென்னை எழும்பூர் குருவாயூர் குருவாயூர் விரைவுவண்டி தினமும்
5. 16129/16130 சென்னை எழும்பூர் தூத்துக்குடி குருவாயூர் விரைவுவண்டி (லிங்க் மெயில்) தினமும்
6. 16105/16106 சென்னை எழும்பூர் திருச்செந்தூர் செந்தூர் விரைவு வண்டி தினமும்
7. 16713/16714 சென்னை எழும்பூர் ராமேஸ்வரம் சேது விரைவு வண்டி தினமும்
8. 12633/12634 சென்னை எழும்பூர் கன்னியாகுமரி கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி தினமும்
9. 16115/16116 சென்னை எழும்பூர் பாண்டிச்சேரி ஆரவல்லி விரைவுவண்டி தினமும்
10. 12693/12694 சென்னை எழும்பூர் தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு வண்டி தினமும்
11. 16723/16724 சென்னை எழும்பூர் திருவனந்தபுரம் அனந்தபுரி விரைவு வண்டி தினமும்
12. 12631/12632 சென்னை எழும்பூர் திருநெல்வேலி நெல்லை அதிவிரைவு வண்டி தினமும்
13. 12661/12662 சென்னை எழும்பூர் செங்கோட்டை பொதிகை அதிவிரைவு வண்டி தினமும்
14. 12637/1263 சென்னை எழும்பூர் மதுரை பாண்டியன் அதிவிரைவு வண்டி தினமும்
15. 16101/16102 சென்னை எழும்பூர் ராமேசுவரம் போட் மெயில்விரைவு வண்டி தினமும்
16. 16179/16180 சென்னை எழும்பூர் மன்னார்குடி மன்னை விரைவுவண்டி தினமும்
17. 16859/16860 சென்னை எழும்பூர் மங்களூர் மங்களூர் விரைவுவண்டி தினமும்
18. 16177/16178 சென்னை எழும்பூர் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை விரைவுவண்டி தினமும்
19. 11063/11064 சென்னை எழும்பூர் சேலம் சேலம் விரைவு வண்டி தினமும்
20. 16175/16176 சென்னை எழும்பூர் காரைக்கால் கம்பன் விரைவு வண்டி தினமும்
21. 16185/16186 சென்னை எழும்பூர் வேளாங்கண்ணி இணைப்பு வண்டி தினமும்
22. 16183/16184 சென்னை எழும்பூர் தஞ்சாவூர் உழவன் விரைவு வண்டி தினமும்
23. 22623/22624 சென்னை எழும்பூர் மதுரை மகால் அதிவிரைவு வண்டி வாரமிருமுறை
24. 16779/16780 திருப்பதி ராமேசுவரம் மீனாட்சி விரைவு வண்டி வாரம் மூன்று முறை
25. 17407/17408 திருப்பதி மன்னார்குடி பாமனி விரைவு வண்டி வாரம் மூன்று முறை
26. 11005/11006 தாதர் பாண்டிச்சேரி சாலுக்கியா விரைவு வண்டி வாரம் மூன்று முறை
27. 22603/22604 விழுப்புரம் காரக்பூர் அதிவிரைவு வண்டி வாரமிருமுறை
28. 12651/12652 மதுரை ஹசரத் நிசாமூதின், தில்லி தமிழ்நாடு சம்பக் கிராந்தி விரைவு வண்டி வாரமிருமுறை
29. 12641/12642 கன்னியாகுமரி ஹசரத் நிசாமூதின், தில்லி திருக்குறள் விரைவு வண்டி வாரமிருமுறை
30. 16181/16182 சென்னை எழும்பூர் மானாமதுரை சிலம்பு விரைவு வண்டி வாரமிருமுறை
31. 11017/11018 குர்லா, மும்பை காரைக்கால் விரைவு வண்டி வாரமிருமுறை
32. 16339/16340 மும்பை சிஸ்டி நாகர்கோவில் விரைவு வண்டி வாரமிருமுறை
33. 12663/12664 ஹவுரா திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி ஹவுரா அதிவிரைவு வண்டி வாரமிருமுறை
34. 12667/12668 சென்னை எழும்பூர் நாகர்கோவில் அதிவிரைவு வண்டி வாரந்தோறும்
35. 11043/11044 குர்லா,மும்பை மதுரை விரைவு வண்டி வாரந்தோறும்
36. 12897/12898 பாண்டிச்சேரி புவனேசுவர் அதிவிரைவு வண்டி வாரந்தோறும்
37. 22605/22606 விழுப்புரம் புரூலியா அதிவிரைவு வண்டி வாரந்தோறும்
38. 12867/12868 ஹவுரா பாண்டிச்சேரி அரபிந்தோ விரைவு வண்டி வாரந்தோறும்
39. 17413/17414 திருப்பதி பாண்டிச்சேரி விரைவு வண்டி வாரந்தோறும்
40. 12665/12666 ஹவுரா கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு வண்டி வாரந்தோறும்
41. 14259/14260 ராமேசுவரம் வாரணாசி விரைவு வண்டி வாரந்தோறும்
42. 18495/18496 ராமேசுவரம் புவனேசுவரம் விரைவு வண்டி வாரந்தோறும்
43. 16861/16862 பாண்டிச்சேரி கன்னியாகுமரி விரைவு வண்டி வாரந்தோறும்
44. 18683/18684 ஜோத்பூர் மன்னார்குடி விரைவு வண்டி வாரந்தோறும்

பயணிகள் வண்டி விவரம்[தொகு]

எண் தொடருந்து எண்: புறப்படுமிடம் சேருமிடம் தொடருந்து பெயர் சேவை நாட்கள்
1. 56881/56882 காட்பாடி விழுப்புரம் பயணிகள் வண்டி தினமும்
2. 56883/56884 காட்பாடி விழுப்புரம் பயணிகள் வண்டி தினமும்
3. 56885/56886 காட்பாடி விழுப்புரம் பயணிகள் வண்டி தினமும்
4. 56037/56038 சென்னை எழும்பூர் பாண்டிச்சேரி பயணிகள் வண்டி தினமும்
5. 56859/56860 தாம்பரம் விழுப்புரம் பயணிகள் வண்டி தினமும்
6. 56041/56042 திருப்பதி பாண்டிச்சேரி பயணிகள் வண்டி தினமும்
7. 56873/56874 விழுப்புரம் மயிலாடுதுறை பயணிகள் வண்டி தினமும்
8. 56875/56876 விழுப்புரம் மயிலாடுதுறை பயணிகள் வண்டி தினமும்
9. 56877/56878 விழுப்புரம் மயிலாடுதுறை பயணிகள் வண்டி தினமும்
10. 56705/56706 விழுப்புரம் மதுரை பயணிகள் வண்டி தினமும்
11. 56861/56862 விழுப்புரம் பாண்டிச்சேரி பயணிகள் வண்டி தினமும்
12. 56863/56864 விழுப்புரம் பாண்டிச்சேரி பயணிகள் வண்டி தினமும்
13. 56865/56866 விழுப்புரம் பாண்டிச்சேரி பயணிகள் வண்டி தினமும்

குறிப்பு[தொகு]

பின்வரும் இந்த தொடருந்து நிற்காமல் கடந்து செல்லும்

  • 22403/22404 புதுச்சேரி - புதுதில்லி அதிவிரைவு வண்டி (வாரமொருமுறை)

மேற்கோள்கள்[தொகு]

  1. "விரைவுவண்டிகளின் பட்டியல்". பார்த்த நாள் ஆகத்து 10, 2015.