அனந்தபுரி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனந்தபுரி விரைவுவண்டி (சென்னை-கொல்லம்) வழித்தடம்

அனந்தபுரி விரைவுவண்டி (ஆங்கில மொழி: Ananthapuri Express) சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே மதுரை, திருச்சிராப்பள்ளி வழியாக கார்டு லைனில் இயக்கப்படுகின்றது. இது தினமும் இயக்கப்படும். சென்னை எழும்பூரிலிருந்து வண்டி எண்:16723 19:50 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் நிலையத்தினை மறுநாள் 13:10க்கு வந்தடையும், மறுமார்க்கத்தில் வண்டி எண்:16724 கொல்லம் நிலையத்திலிருந்து 15:00க்கு புறப்பட்டு மறுநாள் காலை சென்னையை 08:05க்கு அடையும்.[1]

வழித்தடம்[தொகு]

இது திருவனந்தபுரம், நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், திருச்சி- விழுப்புரம் இடையே உள்ள குறைந்த தூரப் பாதையான 'கார்டு லைன் வழியாக இயக்கப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]