உள்ளடக்கத்துக்குச் செல்

திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 8°44′13″N 77°42′29″E / 8.737°N 77.708°E / 8.737; 77.708
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருநெல்வேலி சந்திப்பு
தொடருந்து நிலையம்
திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையத்தின் நுழைவாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்இரயில்வே பீடர் ரோடு, திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா
ஆள்கூறுகள்8°44′13″N 77°42′29″E / 8.737°N 77.708°E / 8.737; 77.708
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்திருநெல்வேலி - சென்னை எழும்பூர்
திருநெல்வேலி - கன்னியாகுமரி
திருநெல்வேலி - திருச்செந்தூர்
திருநெல்வேலி - செங்கோட்டை
நடைமேடை5
இருப்புப் பாதைகள்8
இணைப்புக்கள்டாக்ஸி, ஆட்டோ ரிக்சா நிறுத்தம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுTEN
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) மதுரை
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1893; 131 ஆண்டுகளுக்கு முன்னர் (1893)
மின்சாரமயம்ஆம்
பயணிகள்
பயணிகள் 50,000/ஒரு நாளைக்கு
தட தளவமைப்பு
வழித்தட அமைப்பு
LowerLeft arrow திருநெல்வேலி சரக்கு முற்றம்
பராமரிப்பு கொட்டகை
Coach Pitline
UpperLeft arrow திருநெல்வேலி சரக்கு முற்றம்
திருவள்ளுவர்
இரட்டைதள பாலம்
தாமிரபராணி ஆற்று பாலம்
அமைவிடம்
திருநெல்வேலி சந்திப்பு is located in தமிழ் நாடு
திருநெல்வேலி சந்திப்பு
திருநெல்வேலி சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்.
திருநெல்வேலி சந்திப்பு is located in இந்தியா
திருநெல்வேலி சந்திப்பு
திருநெல்வேலி சந்திப்பு
திருநெல்வேலி சந்திப்பு (இந்தியா)

திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் (Tirunelveli Junction railway station, நிலையக் குறியீடு:TEN) தமிழ்நாடு மாநிலத்தில் தென்பகுதியிலுள்ள முக்கியமானதும், புகழ்பெற்றதும், பழமையானதுமான தொடருந்து சந்திப்பாகும். இது திருநெல்வேலி மாநகரின் மத்தியில் அமைந்துள்ளது. இது தென்னக இரயில்வேயின் மதுரை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஐந்து பயணிகள் நடைமேடையும், எட்டு தொடருந்து பாதையும் உள்ளது.[1][2] இது தென்னக இரயில்வேயின் அதிகம் லாபம் வரக்கூடிய தொடருந்து வழித்தடமான சென்னைதிருநெல்வேலிநாகர்கோவில் பிரிவில் அமைந்திருக்கிறது.[3][4]

வசதிகள்

[தொகு]
  • கணினி மயமாக்கப்பட்ட முன்பதிவு நிலையம்
  • 24 மணிநேர அழைப்பு வாடகையுந்து நிற்குமிடம்
  • ஆட்டோ நிற்குமிடம்
  • பயணிகள் அறை
  • உணவு மற்றும் பழநிலையம்
  • தொலைபேசி நிலையம்
  • ஏடிஎம் வசதி
  • குளிரூட்டப்பட்ட தங்கும் அறை (A/C) & குளிரூட்டப்படாத தங்கும் அறை (Non A/C)
  • நெல்லை பிளாசா சைவ உணவகம்
  • முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்
  • இரு சக்கர மற்றும் நான்கு சக்கர பார்க்கிங் வசதி
  • பயணச்சீட்டு வழங்கும் வசதிகளோடு மூன்று நுழைவாயில்கள் உள்ளன, கிழக்கே 2 நுழைவாயில்களும், மேற்கே 1 நுழைவாயிலும் உள்ளது.


திட்டங்கள் மற்றும் மேம்பாடு

[தொகு]

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[5][6]


அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 270 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7][8]

இத்திட்டத்தின் கீழ் திட்டமிடப்படும் முக்கிய பணிகள்[9][10]:

  • நடைமேடை 6 புதிதாக கட்டப்பட்டு வருகிறது, முன்பு இங்கு ஒரு சரக்கு ரயில் நடைமேடை இயங்கி வந்தது, இது முன்னதாக கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.[11]
  • மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் புதிய நுழைவு வாயில் கட்டப்பட்டு, புதிய சாலை வசதி மூலம் ரயில் நிலையத்தை எளிதாக செல்ல வசதி செய்யப்பட்டு வருகிறது. இது பிரதான நுழைவாயிலின் நெருக்கடியினை குறைக்கும்.
  • மேற்கு மற்றும் கிழக்கு முனையத்தை இணைக்கும் வகையில் புதிய உயரமான நடைபாதை அமைக்கப்படுகிறது.
  • நிலையத்தின் முகப்பை மாற்றியமைத்தல்,
  • நிலையத்தின் உட்புற மேம்பாடு,
  • நடைமேடை கூரைகள் மாற்றியமைத்தல்
  • புதிய பயணிகல் தங்குமிடங்கள், கழிப்பறைகள், விசாலமான நடைமேடை தங்குமிடங்கள்
  • * மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வண்ணம் இரயில் நிலையத்தினை மாற்றியமைத்தல்
  • கூடுதல் வாகன நிறுத்துமிடங்கள்
  • டிஜிட்டல் அறிக்கை பலகைகள், சிசிடிவிகள் மற்றும் ஒருங்கிணைந்த அறிவிப்பு அமைப்பு
  • கூடுதல் மின்தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள் மற்றும் பயணிகள் இருக்கைகள்
  • இயற்கையை ரசிக்கும் வண்ணம் மேலும் தோட்டக்கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் இரயில் நிலையம் மாற்றப்படும் ஆகியவை அடையாளம் காணப்பட்ட திட்டங்களில் அடங்கும்.

வண்டிகளின் வரிசை

[தொகு]
திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்
வண்டி எண் பெயர் புறப்படும் இடம் சேரும் இடம் நேரம் சேவை நாட்கள் வழித்தடம்
16730 புனலூர் மதுரை விரைவு வண்டி புனலூர் மதுரை சந்திப்பு 00.25/00.30 தினமும் கோவில்பட்டி, விருதுநகர் சந்திப்பு
16861 பாண்டிச்சேரி கன்னியாகுமரி விரைவு வண்டி பாண்டிச்சேரி கன்னியாகுமரி 00.25/00.30 திங்கள் நாகர்கோவில் சந்திப்பு
22620 திருநெல்வேலி பிலாஸ்பூர் அதிவிரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு பிலாஸ்பூர் சந்திப்பு 01.15 ஞாயிறு திருவனந்தபுரம் சென்ட்ரல், எர்ணாகுளம் சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, நாக்பூர் சந்திப்பு, ராய்ப்பூர் சந்திப்பு.
12642 திருக்குறள் அதிவேக விரைவுத் தொடருந்து ஹஸ்ரத் நிசாமுதீன் கன்னியாகுமரி 02.20/02.25 திங்கள், புதன் நாகர்கோவில் சந்திப்பு
22621 ராமேஸ்வரம் கண்னியாகுமரி விரைவு வண்டி ராமேஸ்வரம் கன்னியாகுமரி 02.22/02.25 செவ்வாய் வியாழன் ஞாயிறு நாகர்கோவில் சந்திப்பு
12642 மதுரை புனலூர் விரைவு வண்டி மதுரை சந்திப்பு புனலூர் 02.40/02.45 தினமும் நாகர்கோவில் சந்திப்பு, திருவனந்தபுரம் சென்ட்ரல், கொல்லம் சந்திப்பு
22619 பிலாஸ்பூர் திருநெல்வேலி அதிவிரைவு வண்டி பிலாஸ்பூர் சந்திப்பு திருநெல்வேலி சந்திப்பு 03.15 வியாழன்
22668 நாகர்கோவில் அதிவிரைவு வண்டி கோயம்புத்தூர் சந்திப்பு நாகர்கோவில் சந்திப்பு 03.30/03.35 தினமும் வள்ளியூர்
12633 கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி சென்னை எழும்பூர் கன்னியாகுமரி 03.45/03.50 தினமும் வள்ளியூர், நாகர்கோவில்
22629 தாதர் திருநெல்வேலி அதிவிரைவு வண்டி தாதர் திருநெல்வேலி சந்திப்பு 04.00 சனி
16792 பாலருவி விரைவு வண்டி பாலக்காடு சந்திப்பு திருநெல்வேலி சந்திப்பு 04.55 தினமும்
12667 நாகர்கோவில் அதிவிரைவு வண்டி சென்னை எழும்பூர் நாகர்கோவில் சந்திப்பு 05.20/05.25 வெள்ளி
16351 நாகர்கோவில் விரைவு வண்டி மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனையம் நாகர்கோவில் சந்திப்பு 05.20/05.25 ஞாயிறு, புதன் வள்ளியூர்
22657 தாம்பரம் நாகர்கோவில் அதிவிரைவு வண்டி தாம்பரம் நாகர்கோவில் சந்திப்பு 05.35/05.40 திங்கள், செவ்வாய், வியாழன் வள்ளியூர்
16105 திருச்செந்தூர் விரைவு வண்டி சென்னை எழும்பூர் திருச்செந்தூர் 05.55/06.00 தினமும் திருவைகுண்டம், ஆறுமுகநேரி
17235 நாகர்கோவில் விரைவு வண்டி கே.எஸ்.ஆர் பெங்களூரு நாகர்கோவில் சந்திப்பு 06.10/06.15 தினமும் வள்ளியூர்
16846 திருநெல்வேலி ஈரோடு விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு ஈரோடு சந்திப்பு 06.15 தினமும் விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர்
06642 திருநெல்வேலி நாகர்கோவில் சிறப்பு விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு நாகர்கோவில் சந்திப்பு 06.35 தினமும்
12631 நெல்லை அதிவிரைவு வண்டி சென்னை எழும்பூர் திருநெல்வேலி சந்திப்பு 06.40 தினமும்
16105 அனந்தபுரி விரைவு வண்டி சென்னை எழும்பூர் கொல்லம் சந்திப்பு 06.55/07.00 தினமும் வள்ளியூர், நாகர்கோவில் சந்திப்பு, திருவனந்தபுரம் சென்ட்ரல்
06685 திருநெல்வேலி செங்கோட்டை சிறப்பு விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு செங்கோட்டை 07.00 தினமும் திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, இரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு
22630 திருநெல்வேலி தாதர் அதிவிரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு தாதர் 07.15 புதன் மதுரை சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு, மங்களுர் சந்திப்பு, மண்டகன், இரத்தனகிரி
06673 திருநெல்வேலி திருச்செந்தூர் சிறப்பு விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு திருச்செந்தூர் 07.20 தினமும் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சன்னாவிலை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல் பட்டினம்
06668 திருநெல்வேலி தூத்துக்குடி சிறப்பு விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு தூத்துக்குடி 07.35 தினமும் வாஞ்சி மணியாட்சி, மீளவிட்டான்
06029 மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சந்திப்பு 07.45 தினமும்
12665 கன்னியாகுமரி அதிவேக விரைவுத் தொடருந்து ஹவூரா கன்னியாகுமரி 07.45/07.50 புதன் நாகர்கோவில் சந்திப்பு
16352 நாகர்கோவில் மும்பை விரைவு வண்டி நாகர்கோவில் சந்திப்பு மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனையம் 07.55/08.00 ஞாயிறு, வியாழன் மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, காஞ்சிபுரம், மந்திராலயம் ரோடு, குல்பார்க்கி சந்திப்பு, கல்யாண் சந்திப்பு
16340 மும்பை விரைவு வண்டி நாகர்கோவில் சந்திப்பு மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனையம் 07.55/08.00 திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, சேலம் சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, மந்திராலயம் ரோடு, குல்பார்க்கி சந்திப்பு, கல்யாண் சந்திப்பு
12666 கன்னியாகுமரி ஹவூரா அதிவிரைவு வண்டி கன்னியாகுமரி ஹவூரா 07.55/08.00 சனி மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, சென்னை எழும்பூர், விஜயவாடா சந்திப்பு, விசாகப்பட்டினம் சந்திப்பு, புவனேஸ்வர்
20923 திருநெல்வேலி காந்திகாம் ஹம்சாபர் விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு காந்திகாம் 08.00 வியாழன் திருவனந்தபுரம் சென்ட்ரல், எர்ணாகுளம் சந்திப்பு, மங்களுர் சந்திப்பு, கார்வார், சூரத், வதோதரா சந்திப்பு, அகமதாபாத் சந்திப்பு
19577 திருநெல்வேலி ஜாம்நகர் விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு ஜாம்நகர் 08.00 திங்கள், செவ்வாய் திருவனந்தபுரம் சென்ட்ரல், எர்ணாகுளம் சந்திப்பு, மங்களுர் சந்திப்பு, கார்வார், சூரத், வதோதரா சந்திப்பு, அகமதாபாத் சந்திப்பு, இராஜ்கோட்
16339 நாகர்கோவில் விரைவு வண்டி மும்பை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனையம் நாகர்கோவில் சந்திப்பு 08.25/08.30 திங்கள், வியாழன், வெள்ளி, சனி வள்ளியூர்
16321 நாகர்கோவில் கோயம்புத்தூர் விரைவு வண்டி நாகர்கோவில் சந்திப்பு கோயம்புத்தூர் சந்திப்பு 08.40/08.45 தினமும் விருதுநகர் சந்திப்பு,மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, திருப்பூர்
06682 செங்கோட்டை திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி செங்கோட்டை திருநெல்வேலி சந்திப்பு 08.50 தினமும்
06674 திருச்செந்தூர் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி திருச்செந்தூர் திருநெல்வேலி சந்திப்பு 09.00 தினமும்
06681 திருநெல்வேலி செங்கோட்டை சிறப்பு விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு செங்கோட்டை 09.10 தினமும் திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, இரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு
12689 நாகர்கோவில் அதிவிரைவு வண்டி புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய இரயில் நிலையம் சென்னை நாகர்கோவில் சந்திப்பு 09.15/09.20 சனி
16128 குருவாயூர் சென்னை விரைவு வண்டி குருவாயூர் சென்னை எழும்பூர் 09.25/09.30 தினமும் மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு
06675 திருநெல்வேலி திருச்செந்தூர் சிறப்பு விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு திருச்செந்தூர் 10.00 தினமும் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சன்னாவிலை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல் பட்டினம்
16354 நாகர்கோவில் கச்சிகுடா வாராந்திர விரைவு வண்டி நாகர்கோவில் சந்திப்பு கச்சிகுடா 10:15/10:20 சனி விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, கரூர் சந்திப்பு, நாமக்கல், சேலம் சந்திப்பு, ஜோலார்பேட்டை சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, திருப்பதி, ரேணிகுண்டா சந்திப்பு ,கர்னூல் நகரம்
06003 தாம்பரம் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி தாம்பரம் திருநெல்வேலி சந்திப்பு 10.35 செவ்வாய்
20691 தாம்பரம் நாகர்கோவில் அதிவிரைவு வண்டி தாம்பரம் நாகர்கோவில் சந்திப்பு 11.15/11.20 தினமும் வள்ளியூர்
11021 திருநெல்வேலி சாலூக்கியா விரைவு வண்டி தாதர் திருநெல்வேலி சந்திப்பு 11.50 திங்கள், வியாழன், வெள்ளி
06405 திருச்செந்தூர் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி திருச்செந்தூர் திருநெல்வேலி சந்திப்பு 12.00 தினமும்
22627 திருவனந்தபுரம் அதிவிரைவு வண்டி திருச்சிராப்பள்ளி சந்திப்பு திருவனந்தபுரம் சென்ட்ரல் 12.05/12.10 தினமும் வள்ளியூர், நாகர்கோவில் சந்திப்பு
06684 செங்கோட்டை திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி செங்கோட்டை திருநெல்வேலி சந்திப்பு 12.25 தினமும்
16732 திருச்செந்தூர் பாலக்காடு விரைவு வண்டி திருச்செந்தூர் பாலக்காடு சந்திப்பு 13.25/13.30 தினமும் மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, பழநி, பொள்ளாச்சி சந்திப்பு
16731 பாலக்காடு திருச்செந்தூர் விரைவு வண்டி பாலக்காடு சந்திப்பு திருச்செந்தூர் 13.40/13.45 தினமும் ஆழ்வார் திருநகரி, ஆறுமுகநேரி
06687 திருநெல்வேலி செங்கோட்டை சிறப்பு விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு செங்கோட்டை 13.50 தினமும் திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, இரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு
22628 திருச்சிராப்பள்ளி அதிவிரைவு வண்டி திருவனந்தபுரம் சென்ட்ரல் திருச்சிராப்பள்ளி சந்திப்பு 14.25/14.30 தினமும் விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு
11022 தாதர் சாலூக்கியா விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு தாதர் 15.15 திங்கள், வியாழன், வெள்ளி மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, சேலம் சந்திப்பு, யஸ்வந்பூர், உப்புளி சந்திப்பு, பெல்காவி, மீராஜ் சந்திப்பு, புனே சந்திப்பு
16862 புதுச்சேரி விரைவு வண்டி கன்னியாகுமரி புதுச்சேரி 13.35/13.40 திங்கள் விருதுநகர் சந்திப்பு, மானாமதுரை சந்திப்பு, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு
06409 திருநெல்வேலி திருச்செந்தூர் சிறப்பு விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு திருச்செந்தூர் 16.05 தினமும் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சன்னாவிலை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல் பட்டினம்
20692 நாகர்கோவில் தாம்பரம் அதிவிரைவு வண்டி நாகர்கோவில் சந்திப்பு தாம்பரம் 17.00/17.05 தினமும் விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு
16353 கச்சிகுடா நாகர்கோவில் வாராந்திர விரைவு வண்டி கச்சிகுடா நாகர்கோவில் சந்திப்பு 17:10/17:15 திங்கள் வள்ளியூர்
06658 செங்கோட்டை திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி செங்கோட்டை திருநெல்வேலி சந்திப்பு 17.20 தினமும்
16787 திருநெல்வேலி ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கட்ரா விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கட்ரா 17.35 திங்கள் மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, சேலம் சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, விஜயவாடா சந்திப்பு, நாக்பூர், குவாலியர் சந்திப்பு, புதுடெல்லி, லூதியானா சந்திப்பு, பதான் கோட், ஜம்மு தாவி, உதம்பூர்
12668 சென்னை அதிவிரைவு வண்டி நாகர்கோவில் சந்திப்பு சென்னை எழும்பூர் 17.35/17.40 வெள்ளி விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு
22658 நாகர்கோவில் சென்னை அதிவிரைவு வண்டி நாகர்கோவில் சந்திப்பு சென்னை எழும்பூர் 17.35/17.40 திங்கள், செவ்வாய், வியாழன் விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு
16322 கோயம்புத்தூர் நாகர்கோவில் விரைவு வண்டி கோயம்புத்தூர் சந்திப்பு நாகர்கோவில் சந்திப்பு 17.55/18.00 தினமும் வள்ளியூர்
06676 திருச்செந்தூர் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி திருச்செந்தூர் திருநெல்வேலி சந்திப்பு 18.00 தினமும்
19578 ஜாம்நகர் திருநெல்வேலி விரைவு வண்டி ஜாம் நகர் திருநெல்வேலி சந்திப்பு 18.00 ஞாயிறு, திங்கள்
06657 திருநெல்வேலி செங்கோட்டை சிறப்பு விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு செங்கோட்டை 18.15 தினமும் திருநெல்வேலி டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, இரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி சந்திப்பு
06677 திருநெல்வேலி திருச்செந்தூர் சிறப்பு விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு திருச்செந்தூர் 18.45 தினமும் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, நாசரேத், கச்சன்னாவிலை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல் பட்டினம்
16788 ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கட்ரா திருநெல்வேலி விரைவு வண்டி ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி கட்ரா திருநெல்வேலி சந்திப்பு 18.45 ஞாயிறு
06030 திருநெல்வேலி மேட்டுப்பாளையம் சிறப்பு விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு மேட்டுப்பாளையம் 19.00 வியாழன் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி சந்திப்பு, இராஜபாளையம், மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, பழநி, பொள்ளாச்சி சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு
06004 திருநெல்வேலி தாம்பரம் சிறப்பு விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு தாம்பரம் 19.00 ஞாயிறு சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி சந்திப்பு, இராஜபாளையம், மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு
12634 கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி கன்னியாகுமரி சென்னை எழும்பூர் 19.15/19.20 தினமும் விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம்
12634 சென்னை குருவாயூர் விரைவு வண்டி சென்னை எழும்பூர் குருவாயூர் 19.35/19.40 தினமும் நாகர்கோவில் சந்திப்பு, திருவனந்தபுரம் சென்ட்ரல், கொல்லம் சந்திப்பு, எர்ணாகுளம் சந்திப்பு
06678 திருச்செந்தூர் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி திருச்செந்தூர் திருநெல்வேலி சந்திப்பு 19.40 தினமும்
12632 நெல்லை அதி விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு சென்னை எழும்பூர் 19.50 தினமும் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாசலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம்
16724 அனந்தபுரி விரைவு வண்டி கொல்லம் சந்திப்பு சென்னை எழும்பூர் 20.00/20.05 தினமும் விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாசலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம்
06686 செங்கோட்டை திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி செங்கோட்டை திருநெல்வேலி சந்திப்பு 20.10 தினமும்
06667 தூத்துக்குடி திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி தூத்துக்குடி திருநெல்வேலி சந்திப்பு 20.15 தினமும்
06641 நாகர்கோவில் திருநெல்வேலி சிறப்பு விரைவு வண்டி நாகர்கோவில் சந்திப்பு திருநெல்வேலி சந்திப்பு 20.40 தினமும்
17236 பெங்களூரு விரைவு வண்டி நாகர்கோவில் சந்திப்பு கே.எஸ்.ஆர் பெங்களூரு நகர சந்திப்பு 21.00/21.05 தினமும் விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர் சந்திப்பு, நாமக்கல், சேலம் சந்திப்பு, தருமபுரி, ஓசூர்
16106 திருச்செந்தூர் சென்னை விரைவு வண்டி திருச்செந்தூர் சென்னை எழும்பூர் 21.10/21.15 தினமும் விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர் சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, தாம்பரம்
12690 நாகர்கோவில் சென்னை அதிவிரைவு வண்டி நாகர்கோவில் சந்திப்பு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மத்திய இரயில் நிலையம் சென்னை 21.25/21.30 ஞாயிறு விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, கரூர் சந்திப்பு, நாமக்கல், சேலம் சந்திப்பு, ஜோலார்பேட்டை சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, அரக்கோணம் சந்திப்பு
12641 திருக்குறள் அதிவேக விரைவுத் தொடருந்து கன்னியாகுமரி ஹஸ்ரத் நிசாமுதீன் 21.25/21.30 புதன், வெள்ளி விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விருத்தாசலம் சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, சென்னை எழும்பூர், விஜயவாடா சந்திப்பு, நாக்பூர் சந்திப்பு, போபால் சந்திப்பு, ஆக்ரா கண்டோன்மெண்ட்
16845 ஈரோடு திருநெல்வேலி விரைவு வண்டி ஈரோடு சந்திப்பு திருநெல்வேலி சந்திப்பு 21.45 தினமும்
22667 நாகர்கோவில் கோயம்புத்தூர் அதிவிரைவு வண்டி நாகர்கோவில் சந்திப்பு கோயம்புத்தூர் சந்திப்பு 22.55/23.00 தினமும் விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திண்டுக்கல் சந்திப்பு, கரூர் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, திருப்பூர்
16791 பாலருவி விரைவு வண்டி திருநெல்வேலி சந்திப்பு பாலக்காடு சந்திப்பு 23.15 தினமும் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி சந்திப்பு, கொல்லம் சந்திப்பு, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திரூச்சூர்
20924 காந்திகாம் திருநெல்வேலி ஹம்சாபர் விரைவு வண்டி காந்திகாம் திருநெல்வேலி சந்திப்பு 23.35 செவ்வாய்
22622 கன்னியாகுமரி ராமேஸ்வரம் விரைவு வண்டி கன்னியாகுமரி ராமேஸ்வரம் 23.52/23.55 செவ்வாய் வியாழன் ஞாயிறு விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, மானாமதுரை சந்திப்பு, பரமக்குடி, இராமநாதபுரம்
 மதுரை - திருநெல்வேலி வழித்தடம் 
km
Unknown route-map component "evCONTg"
Up arrow to திண்டுக்கல் சந்திப்பு
Unknown route-map component "vKBHFxa-BHF"
0 மதுரை சந்திப்பு
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "SPLegr"
Left arrow to போடிநாயக்கனூர்
Unknown route-map component "ABZg2" Unknown route-map component "STRc3"
Straight track + Unknown route-map component "STRc1"
Unknown route-map component "CONT4"
LowerRight arrow to மானாமதுரை சந்திப்பு
Stop on track
7 திருப்பரங்குன்றம்
Stop on track
18 திருமங்கலம்
Stop on track
27 சிவாரக்கோட்டை
Stop on track
32 கள்ளிகுடி
Straight track + Unknown route-map component "STRc2"
Unknown route-map component "CONT3"
UpperRight arrow to மானாமதுரை சந்திப்பு
Unknown route-map component "ABZg+1" Unknown route-map component "STRc4"
Station on track
43 விருதுநகர் சந்திப்பு
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZgr"
Left arrow to தென்காசி சந்திப்பு
Stop on track
56 துலுக்கப்பட்டி
Stop on track
71 சாத்தூர்
Stop on track
80 நள்ளி
Stop on track
92 கோவில்பட்டி
Stop on track
104 குமாரபுரம்
Stop on track
114 கடம்பூர்
Stop on track
121 இளவளைங்கல்
Station on track
128 வாஞ்சி மணியாச்சி சந்திப்பு
Unknown route-map component "ABZgl" Unknown route-map component "CONTfq"
Right arrow to தூத்துக்குடி
Stop on track
135 நாரைக்கிணறு
Stop on track
143 கங்கைகொண்டான்
Stop on track
150 தாழையூத்து
Station on track
157 திருநெல்வேலி சந்திப்பு
Unknown route-map component "CONTgq" Unknown route-map component "ABZgr"
Left arrow to தென்காசி சந்திப்பு
Unknown route-map component "ABZgl" Unknown route-map component "CONTfq"
Right arrow to திருச்செந்தூர்
Unknown route-map component "CONTf@F"
Down arrow to நாகர்கோவில் சந்திப்பு

பயணியர் தொடர்வண்டி

[தொகு]
  • 56821/56822 திருநெல்வேலி – மயிலாடுதுரை – ஈரோடு பயணியர் தொடருந்து
  • 56319/56320 நாகர்கோவில் – கோவை விரைவு பயணியர் தொடருந்து
  • 56700/56701 மதுரை – புனலூர் விரைவு பயணியர் தொடருந்து
  • 56761/56762 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணியர் தொடருந்து [1]
  • 56763/56764 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணியர் தொடருந்து [2]
  • 56765/56766 திருநெல்வேலி – திருச்செந்தூர் பயணியர் தொடருந்து [3]
  • 56828/56827 திருநெல்வேலி – தூத்துக்குடி பயணிகள் தொடருந்து [4]
  • 56312/56311 திருநெல்வேலி – கன்னியாகுமரி பயணியர் தொடருந்து [5]
  • 56767/56768 தூத்துக்குடி–திருநெல்வேலி–திருச்செந்தூர் பயணியர் தொடருந்து [6]
  • 56801/56800 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
  • 56797/56798 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
  • 56799/56796 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
  • 56803/56802 திருநெல்வேலி – செங்கோட்டை பயணியர் தொடருந்து
  • 56770/56769 திருச்செந்தூர் – பழனி பயணியர் தொடருந்து
  • பாலருவி தொடர்வண்டி
  • 16191/16192 தாம்பரம் - திருநெல்வேலி அந்த்யோதயா விரைவுரயில் (மயிலாடுதுறை வழியாக)

வழித்தடங்கள்

[தொகு]

இந்நிலையத்திலிருந்து நான்கு வழித்தடங்கள் பிரிகின்றது:

திருநெல்வேலியிலிருந்து செல்லும் இருப்புப் பாதைகள்

[தொகு]
எண். நோக்குமிடம்
வழித்தடம் இருப்புப் பாதையின் வகை மின்மயம் ஒருவழி/ இருவழி குறிப்பு
1 சென்னை எழும்பூர் விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, விழுப்புரம் சந்திப்பு அகலப்பாதை மின்மயம் இருவழிப் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன
2 தென்காசி சந்திப்பு அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம் அகலப்பாதை மின்மயம் பணிகள் நடைபெற்று வருகின்றன ஒருவழிப் பாதை
3 திருவனந்தபுரம் சென்ட்ரல் நாகர்கோவில் சந்திப்பு அகலப்பாதை மின்மயம் இருவழிப் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன
4 திருச்செந்தூர் ஆழ்வார் திருநகரி, ஆறுமுகநேரி அகலப்பாதை மின்மயம் பணிகள் நடைபெற்று வருகின்றன ஒருவழிப் பாதை

திருநெல்வேலி நகர எல்லைக்குட்பட்ட தொடருந்து நிலையங்கள்

[தொகு]
தொடருந்து நிலையம் குறியீடு
திருநெல்வேலி சந்திப்பு TEN
திருநெல்வேலி டவுன் TYT
பாளையங்கோட்டை PCO
பேட்டை PEA
மேலப்பாளையம் MP
தாழையூத்து TAY

சான்றுகள்

[தொகு]
  1. Railway Map of India – 1893
  2. List of Popular Railway stations in India
  3. "Chennai – Tirunelveli – Nagercoil section emerges most profitable in Southern Railways". Archived from the original on 2005-12-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-24.
  4. "Nellai Junction nets more revenue". Archived from the original on 2004-11-26. பார்க்கப்பட்ட நாள் 2015-07-24.
  5. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  6. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  7. https://www.etvbharat.com/ta/!videos/model-video-release-of-tirunelveli-railway-station-to-be-modernized-in-amrit-project-tns24022603296
  8. https://m.youtube.com/watch?v=pTC-aBQh2Hk
  9. https://www.railtransexpo.com/2023/08/railway-ministry-launches-24470-crores-amrit-bharat-stations-scheme.html
  10. https://www.thehindu.com/news/national/tamil-nadu/suburban-stations-makeover-right-on-track/article67058641.ece
  11. https://news.tirunelveli.today/gangaikondan-rayilnilayathil-naetru-muthalmuraiyaaga-sarakugal-vanthu-irangiyathu/