உள்ளடக்கத்துக்குச் செல்

புதுச்சேரி தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 11°55′30″N 79°49′41″E / 11.9250°N 79.8281°E / 11.9250; 79.8281
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுச்சேரி
Puducherry
இந்திய இரயில்வே நிலையம்
நிலையத்தின் நுழைவாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்சுப்பையா சாலை, புதுச்சேரி
ஆள்கூறுகள்11°55′30″N 79°49′41″E / 11.9250°N 79.8281°E / 11.9250; 79.8281
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்தென்னக இரயில்வே
தடங்கள்சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் வழித்தடம் (விழுப்புரம் - பாண்டிச்சேரி கிளை)
நடைமேடை4 + 1(சரக்கு முனையம்)
இருப்புப் பாதைகள்5
தொடருந்து இயக்குபவர்கள்இந்திய இரயில்வே
இணைப்புக்கள்வாடகையுந்து, ஆட்டோ ரிக்சா நிலையங்கள்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது (தரையில் உள்ள நிலையம்)
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுPDY
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) திருச்சிராப்பள்ளி
வரலாறு
திறக்கப்பட்டது1879
மின்சாரமயம்ஆம்
பயணிகள்
பயணிகள் 80,0000
அமைவிடம்
Map


புதுச்சேரி தொடருந்து நிலையம் (குறியீடு:PDY) ஆனது புதுச்சேரி நகரத்திற்கு, தொடருந்து போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டது.

அமைவிடமும் அமைப்பும்

[தொகு]

புதுச்சேரி தொடருந்து நிலையம், புதுச்சேரியில் உள்ள சுப்பையா சாலையில் உள்ளது. இங்கிருந்து ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவில் புதுச்சேரி பேருந்து நிலையம், அரவிந்தர் ஆசிரமத்தை ஏறத்தாழ 2 கிலோமீட்டர் தொலைவில் அடையலாம். இங்கிருந்து ஏறத்தாழ 7 கிலோமீட்டர் தொலைவில் புதுச்சேரி வானூர்தி நிலையம் உள்ளது. [1]

இந்த நிலையத்தில் மூன்று நடைமேடைகள் உள்ளன. செயல்பாட்டில் இல்லாத பொருட்களை ஏற்றும் மேடையும் உள்ளது. [2]

தொடருந்துகள்

[தொகு]

இங்கிருந்து புறப்படும்/வந்து சேரும் தொடருந்துகளைப் பற்றிய விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

எண் தொடருந்து எண் புறப்படும் இடம் வந்து சேரும் இடம் தொடருந்தின் பெயர்
1. 16116/16115 புதுச்சேரி சென்னை ஆரோவில் எக்ஸ்பிரஸ் (அனைத்து நாட்களிலும்)
2. 11006/11005 புதுச்சேரி மும்பை தாதர் சாளுக்யா எக்ஸ்பிரஸ் (வாரத்திற்கு மூன்று நாட்கள்)
3. 22403/22404 புதுச்சேரி புது தில்லி புது தில்லி எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)
4. 12868/12867 புதுச்சேரி ஹவுரா அரவிந்தர் எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)
5. 12897/12898 புதுச்சேரி புவனேசுவரம் புவனேஷ்வர் எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)
6. 16855/16856 புதுச்சேரி மங்களூர் மங்களூர் எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)
7. 16573/16574 புதுச்சேரி யஷ்வந்த்பூர் யஷ்வந்துபூர் விரைவுவண்டி (வாரந்தோறும்)
8. 16861/16862 புதுச்சேரி கன்னியாகுமரி கன்னியாகுமாரி விரைவுவண்டி (வாரந்தோறும்)
9. 17413/17414 புதுச்சேரி திருப்பதி திருப்பதி எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)
10. 16857/16858 புதுச்சேரி மங்களூர் சென்ட்ரல் மங்களூர் விரைவுவண்டி (வாரந்தோறும்)
11. 56038/56037 புதுச்சேரி சென்னை சென்னை பயணியர் தொடருந்து் (நாள்தோறும்)
12. 56041/56042 புதுச்சேரி திருப்பதி திருப்பதி பயணியர் தொடருந்து் (நாள்தோறும்)
13. 56862/56861 புதுச்சேரி விழுப்புரம் விழுப்புரம் பயணியர் தொடருந்து் (நாள்தோறும்)
14. 56864/56863 புதுச்சேரி விழுப்புரம் விழுப்புரம் பயணியர் தொடருந்து் (நாள்தோறும்)
15. 56866/56865 புதுச்சேரி விழுப்புரம் விழுப்புரம் பயணியர் தொடருந்து் (நாள்தோறும்)

சான்றுகள்

[தொகு]
  1. "The Hindu - புதுச்சேரி ரயில் நிலையம்". Archived from the original on 2008-10-07. பார்க்கப்பட்ட நாள் 2013-06-15.
  2. "The Indian Express - Railway move to shift goods handling draws flak". பார்க்கப்பட்ட நாள் 2013-06-15.

இணைப்புகள்

[தொகு]