உள்ளடக்கத்துக்குச் செல்

புரோமேனடே கடற்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரொமனேட் கடற்கரை (Promenade Beach) புதுச்சேரியை ஒட்டிய கடற்கரைகளில் மிகவும் பிரபலமானது. இது வங்காள விரிகுடாவுக்கு கரையாக அமைந்துள்ளது. இதை ஒட்டி 1.2 கிலோமீட்டர் நீண்ட சாலை உள்ளது. இது போர் நினைவகத்தில் (War Memorial) தொடங்கி டூப்ளே பூங்கா (Dupliex Park) வரை உள்ள குபேர் (Goubert) வீதியில் முடிவடைகிறது.

மற்ற இடங்கள்

[மூலத்தைத் தொகு]

அகலப்பரப்புக் காட்சி

[மூலத்தைத் தொகு]
Panorama view of Pondicherry beach
அகலப்பரப்புக் காட்சியில் புதுச்சேரி கடற்கரை

மேலும் காண்க

[மூலத்தைத் தொகு]

மேற்கோள்கள்

[மூலத்தைத் தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமேனடே_கடற்கரை&oldid=4321584" இலிருந்து மீள்விக்கப்பட்டது