மங்களூர் சென்ட்ரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மங்களூர் சென்ட்ரல்
Mangalore Central
இந்திய ரயில்வே நிலையம்
Mangalore Central 3.jpg
இடம்மங்களூர், தென் கன்னட மாவட்டம், கர்நாடகம்
 இந்தியா
உயரம்14
நடைமேடை3
இருப்புப் பாதைகள்10
இணைப்புக்கள்பேருந்து நிலையம்
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுMAQ
இந்திய இரயில்வே வலயம் தென்னக இரயில்வே
இரயில்வே கோட்டம் பாலக்காடு ரயில்வே கோட்டம்
வரலாறு
திறக்கப்பட்டது1907

மங்களூர் சென்ட்ரல் என்பது கர்நாடக மாநிலத்தின் மங்களூரில் உள்ள ஒரு ரயில்வே முனையம் ஆகும். இந்திய அளவில் அதிக மக்கள் பயன்படுத்தும் நூறு ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று. மங்களூரில் மங்களூர் சந்திப்பும் உள்ளது.[1]

இங்கிருந்து பெங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களைத் தொடர்வண்டி மூலமாகச் சென்றடையலாம்.[2][3]

சான்றுகள்[தொகு]

  1. "Name changed". தி இந்து. 8 November 2007. Archived from the original on 10 நவம்பர் 2007. https://web.archive.org/web/20071110225303/http://www.hindu.com/2007/11/08/stories/2007110854800400.htm. பார்த்த நாள்: 5 July 2008. 
  2. "The Beginning". Konkan Railway Corporation Limited. 27 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 April 2008 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "Southern Railway to operate special trains". தி இந்து. 23 August 2011. 15 December 2011 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களூர்_சென்ட்ரல்&oldid=3360893" இருந்து மீள்விக்கப்பட்டது