வாடி சந்திப்பு
வாடி ವಾಡಿ Wadi वाड़ी | |
---|---|
இந்திய இரயில்வே நிலையம் | |
![]() | |
இடம் | வாடி, கருநாடகம் இந்தியா |
அமைவு | 17°03′09″N 76°59′31″E / 17.0524°N 76.9919°Eஆள்கூறுகள்: 17°03′09″N 76°59′31″E / 17.0524°N 76.9919°E |
உயரம் | 428.00 மீட்டர்கள் (1,404.20 ft) |
உரிமம் | ரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே |
தடங்கள் | சோலாப்பூர் - குண்டக்கல் வழித்தடம் |
நடைமேடை | 4 |
இருப்புப் பாதைகள் | 2 |
கட்டமைப்பு | |
கட்டமைப்பு வகை | பொது (தரைத்தளம்) |
மற்ற தகவல்கள் | |
நிலை | இயக்கத்தில் |
நிலையக் குறியீடு | WADI |
இந்திய இரயில்வே வலயம் | மத்திய ரயில்வே |
இரயில்வே கோட்டம் | சோலாப்பூர் |
மின்சாரமயம் | No |
வாடி சந்திப்பு, கருநாடகத்தின் குல்பர்கா மாவட்டத்திலுள்ள வாடியில் உள்ளது.
தொடர்வண்டிகள்[தொகு]
முக்கியமாக தொடர்வண்டிகள்
- 12219/20 செகந்திராபாத் மும்பை துரந்தோ விரைவுவண்டி
- 12627/28 கர்நாடகா விரைவுவண்டி
- 11019/20 கோனார்க் விரைவுவண்டி
- 11301/02 உத்யான் விரைவுவண்டி
- 12701/02 உசைன்சாகர் விரைவுவண்டி
- 12025/26 புனே - செகந்திராபாத் ஜன் சதாப்தி