தஞ்சாவூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
தஞ்சாவூர் சந்திப்பு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
தஞ்சாவூர் சந்திப்பின் நுழைவாயில் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | காந்தி சாலை, தஞ்சாவூர், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 10°46′41″N 79°08′17″E / 10.7781°N 79.1381°E | ||||
ஏற்றம் | 60 மீட்டர்கள் (200 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் திருச்சிராப்பள்ளி - நாகப்பட்டினம் வழித்தடம் | ||||
நடைமேடை | 5 | ||||
இருப்புப் பாதைகள் | 7 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | TJ | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | மின்மாற்றம் | ||||
|
சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தஞ்சாவூர் தொடருந்து நிலையம் (Thanjavur Junction railway station, நிலையக் குறியீடு:TJ) என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர் நகரில் அமைந்துள்ள, ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி கோட்டத்துக்கு உட்பட்டது.[1]
கண்ணோட்டம்
[தொகு]தஞ்சாவூர் நகரம் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியாக இல்லாமல் சிறிது கால இடைவெளியில் சோழப் பேரரசின் தலைநகராக இருந்தது. இந்த காலகட்டத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவை தென்னிந்திய கட்டிடக்கலைக்கு சிறந்த சாட்சியாக திகழ்கின்றன. அதனால் இந்நகரம் யாத்திரை மற்றும் சுற்றுலா தளமாக திகழ்கிறது.[2]
வரலாறு
[தொகு]தஞ்சாவூர் ஆனது கோரமண்டல் கடற்கரையின், முதன்மை வழித்தடத்தில் அமைந்துள்ளது. சென்னையை - திருச்சிராப்பள்ளியுடன், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை (மாயாவரம்) மற்றும் தஞ்சாவூர் சந்திப்புகள் வழியாக இணைக்கிறது. 1861 ஆம் ஆண்டில் இந்தியாவின் கிரேட் தென்னிந்திய இரயில்வே (GSIR) ஆனது 125 கி.மீ (78 மைல்) தொலைவில், (5 அடி 6 அங்குலம்) அளவில் அகலப்பாதையாக நாகப்பட்டினம் முதல் திருச்சிராப்பள்ளி இடையே கட்டியது, மேலும் இந்த பாதை அடுத்த ஆண்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. இது சென்னைக்கு தெற்கே ஒரு புதிய வளர்ச்சியாக இருந்தது. 1874 இல் தென் இந்திய ரயில்வே கம்பெனியால் கிரேட் தென்னிந்திய இரயில்வே (GSIR) கையகப்படுத்திய பின்னர், நாகப்பட்டினம் - திருச்சிராப்பள்ளி பாதை 1875இல் 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்குலம்) அகல மீட்டர் பாதையாக மாற்றப்பட்டது.
தென் இந்திய ரயில்வே கம்பெனி 1880 ஆம் ஆண்டில் சென்னை முதல் தூத்துக்குடி வரை 715 கி.மீ (444 மைல்) (மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக) நீள மீட்டர் பாதை டிரங்க் பாதையை அமைத்தது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
[தொகு]இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[3][4][5]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, தஞ்சாவூர் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 23.23 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[6][7]
வழித்தடங்கள்
[தொகு]தஞ்சாவூர் சந்திப்பிலிருந்து மூன்று வழித்தடங்கள் கிளையாக பிரிகின்றன:
- வடக்கே மயிலாடுதுறை சந்திப்பு
- கிழக்கே நீடாமங்கலம் சந்திப்பு
- மேற்கே திருச்சிராப்பள்ளி சந்திப்பு
தொடருந்து சேவைகள்
[தொகு]விரைவுத் தொடருந்து
[தொகு]- தஞ்சாவூர் சந்திப்பு - சென்னை எழும்பூர் (உழவன் விரைவுத் தொடருந்து) (வழி:விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம்)
- சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் (செந்தூர் விரைவுத் தொடருந்து) (வழி:விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி)
- சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் (படகுமெயில் விரைவுத் தொடருந்து) (வழி:விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம்)
- சென்னை எழும்பூர் - மதுரை (மகால் அதிவேக விரைவுத் தொடருந்து) (வழி:விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல்)
- சென்னை எழும்பூர் - திருச்சி (சோழன் விரைவுத் தொடருந்து) (வழி:விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர்)
- திருப்பதி - ராமேஸ்வரம் (மீனாட்சி விரைவுத் தொடருந்து) (வழி:காட்பாடி, வேலூர் கண்டோன்மெண்ட், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை)
- மைசூர் - மயிலாடுதுறை (தஞ்சாவூர் விரைவுத் தொடருந்து) (வழி:பெங்களூர் நகரம், சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம்)
- திருச்சிராப்பள்ளி - மயிலாடுதுறை (மயூரா விரைவுத் தொடருந்து) (வழி:தஞ்சாவூர், கும்பகோணம்)
- காரைக்கால் - எர்ணாகுளம் (டீ கார்டன் விரைவுத் தொடருந்து) (வழி:திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், பாலக்காடு, திருச்சூர்)
- மயிலாடுதுறை - கோயம்புத்தூர் (ஜன் சதாப்தி விரைவுத் தொடருந்து) (வழி:கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு)
- மன்னார்குடி - கோயம்புத்தூர் (செம்மொழி விரைவுத் தொடருந்து) (வழி:நீடாமங்கலம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு)
- புவனேஸ்வர் - இராமேஸ்வரம் (புவனேஸ்வர் விரைவுத் தொடருந்து) (வழி:விஜயவாடா, நெல்லூர், சென்னை எழும்பூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை)
- வாரணாசி - ராமேஸ்வரம் (வாரணாசி விரைவுத் தொடருந்து) (வழி:அலகாபாத், ஜபல்பூர், விஜயவாடா, நெல்லூர், சென்னை எழும்பூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை)
- புதுச்சேரி - கன்னியாகுமரி (கேப்டவுன் விரைவுத் தொடருந்து) (வழி:காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், திருநெல்வேலி)
- வாஸ்கோடகாமா - வேளாங்கண்ணி (வாஸ்கோட காமா வேளாங்கண்ணி விரைவுத் தொடருந்து) (வழி:ஹூப்ளி, யஷ்வந்த்பூர், சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம்)
- ராமேஸ்வரம் - பைசாபாத் (அயோத்தி) (சாரதா சேது விரைவுத் தொடருந்து) (வழி:மானாமதுரை, திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், சென்னை எழும்பூர்)
- பைசாபாத் - ராமேஸ்வரம் (வழி:சென்னை எழும்பூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மானாமதுரை)
- 16848/16847 - செங்கோட்டை - மயிலாடுதுறை சந்திப்பு - செங்கோட்டை விரைவு தொடருந்து (தினசரி)
பயணிகள் தொடருந்து
[தொகு]- தஞ்சாவூர் - மயிலாடுதுறை பயணிகள் தொடருந்து
- தஞ்சாவூர் - மயிலாடுதுறை பயணிகள் தொடருந்து
- தஞ்சாவூர் - காரைக்கால் பயணிகள் தொடருந்து
- தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி பயணிகள் தொடருந்து
- தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி பயணிகள் தொடருந்து
- தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி பயணிகள் தொடருந்து
- தஞ்சாவூர் - திருச்சிராப்பள்ளி பயணிகள் தொடருந்து
- திருச்சிராப்பள்ளி - மன்னார்குடி பயணிகள் தொடருந்து
- திருச்சிராப்பள்ளி - மயிலாடுதுறை பயணிகள் தொடருந்து
- திருச்சிராப்பள்ளி - மயிலாடுதுறை பயணிகள் தொடருந்து
- திருச்சிராப்பள்ளி - காரைக்கால் பயணிகள் தொடருந்து
- திருச்சிராப்பள்ளி - நாகூர் பயணிகள் தொடருந்து
- மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் இணைப்பு தொடருந்து
படங்கள்
[தொகு]-
தஞ்சாவூர் சந்திப்பில் கொட்டகை அமைத்தல்
-
தஞ்சாவூர் சந்திப்பில் ஓரு தொடர்வண்டி நிற்கிறது
-
தஞ்சாவூர் சந்திப்பு
சான்றுகள்
[தொகு]- ↑ தென்னக ரயில்வேயின் வரைபடம்
- ↑ "Historical moments". Thanjavur municipality. Archived from the original on 6 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 3 January 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/thanjavur-mayiladuthurai-and-karur-railway-junctions-set-to-witness-transformation-under-amrit-bharat-station-scheme/article67165108.ece/amp/
- ↑ https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/15-railway-stations-in-tiruchi-division-chosen-for-amrit-bharat-station-scheme/article66450874.ece/amp/
வெளி இணைப்புகள்
[தொகு]