முண்டியம்பாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்தின் புறநகர் பகுதி முண்டியம்பாக்கம் ஆகும். இங்கு விழுப்புரம் மருத்துவக்கல்லுரி அமைந்துள்ளது. விழுப்புரத்தில் இருந்து 7 கி.மீ தாெலைவிலும், விக்கிரவாண்டியில் இருந்து 5 கி.மீ தாெலைவிலும்             முண்டியம்பாக்கம் உள்ளது.  இப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை 45 செல்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முண்டியம்பாக்கம்&oldid=2695223" இலிருந்து மீள்விக்கப்பட்டது