மலைக்கோட்டை அதிவிரைவு வண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மலைக்கோட்டை விரைவுவண்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மலைக்கோட்டை அதிவிரைவு வண்டி
கண்ணோட்டம்
வகைஅதிவிரைவு வண்டி
நிகழ்நிலைசெயலில் உண்டு
நிகழ்வு இயலிடம்தமிழ்நாடு
முதல் சேவைஆகஸ்ட் வியாழன் 01, 1972
நடத்துனர்(கள்)தெற்கு இரயில்வே
சராசரி பயணிகளின் எண்ணிக்கைஅதிவிரைவு வண்டி
வழி
தொடக்கம்திருச்சிராப்பள்ளி சந்திப்பு (TPJ)
இடைநிறுத்தங்கள்9
முடிவுசென்னை எழும்பூர் (MS)
ஓடும் தூரம்337 km (209 mi)
சராசரி பயண நேரம்05மணி 20நிமிடங்கள்
சேவைகளின் காலஅளவுதினசரி
தொடருந்தின் இலக்கம்12653/12654 (பழைய எண்கள் 177/178, 6177/6178, 6877/6878, 16177/16178)
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிர்சாதன முன்வகுப்பு, குளிர்சாதன இரண்டாம் வகுப்பு பெட்டிகள், குளிர்சாதன மூன்றாம் வகுப்பு பெட்டிகள், படுக்கை வசதி பெட்டிகள், முன்பதிவற்ற பெட்டிகள் மற்றும் மகளிர்,சாமான், கார்ட் வேன் பெட்டிகள்
மாற்றுத்திறனாளி அனுகல்Handicapped/disabled access
இருக்கை வசதிஉண்டு (முன்பதிவற்ற பெட்டிகள்)
படுக்கை வசதிஉண்டு (படுக்கை வசதி பெட்டிகள்)
உணவு வசதிகள்இல்லை
காணும் வசதிகள்அனைத்து பெட்டிகளிலும் கண்கானிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பொழுதுபோக்கு வசதிகள்இல்லை
சுமைதாங்கி வசதிகள்பெரிய சாளரங்கள்
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்பு
  • RPM/WAP-7
  • ED/WAP-4
  • AJJ/WAP-4
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்) அகல இருப்புபாதை கார்டு லைன், தமிழ்நாடு
மின்சாரமயமாக்கல்25 kV AC, 50 Hz (உச்ச வோல்டேஜ் மின்சார இருப்புபாதை)
வேகம்64 kilometres per hour (40 mph)
பாதை உரிமையாளர்இந்திய இரயில்வே
காலஅட்டவணை எண்கள்21/21A
வழிகாட்டுக் குறிப்புப் படம்

மலைக்கோட்டை அதிவேக விரைவுத் தொடருந்து (Rockfort Superfast Express) ஆனது ஒரு இரவு நேர ரயில் சேவையாகும். ஒரே நாள் இரவில் இந்த இரயில் சேவை திருச்சிராப்பள்ளி முதல் சென்னை எழும்பூர் வரை சென்றடைகிறது. இது தனது முதல் சேவையினை 01 ஆகஸ்டு 1972 ஆம் ஆண்டு தொடங்கியது. இதன் பயண தூரமானது 337 கி.மீ தொலைவிற்கு 5 மணி நேரங்களில் சென்றடைகிறது.

தற்போது மலைக்கோட்டை விரைவு இரயிலானது 12654 என்ற எண்ணில் திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூர் இரயில் நிலையம் வரையிலும், 12653 என்ற எண்ணில் மறுமுனையான சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரையிலும் மலைக்கோட்டை விரைவு இரயில் செயல்படுகிறது.

பின்புல விவரங்கள்[தொகு]

கால அட்டவணை[தொகு]

பயணக்கால அட்டவணை[தொகு]

12653 ~ சென்னை எழும்பூர் → திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) மலைக்கோட்டை அதிவிரைவு வண்டி
நிலையம் நிலையக் குறியீடு வருகை புறப்பாடு நாள்
சென்னை எழும்பூர் MS - 23:35 1
மாம்பலம் MBM 23:46 23:47
தாம்பரம் TBM 00:08 00:10
செங்கல்பட்டு சந்திப்பு CGL 00:38 00:40
விழுப்புரம் சந்திப்பு VM 01:55 02:00
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 02:40 02:45
அரியலூர் ALU 03:15 03:16
லால்குடி LLI 03:44 03:45
ஸ்ரீரங்கம் SRGM 04:00 04:02
திருச்சிராப்பள்ளி டவுன் TPTN 04:07 04:08
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ 04:55 -
12654 ~ திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) → சென்னை எழும்பூர் மலைக்கோட்டை அதிவேக விரைவு வண்டி
திருச்சிராப்பள்ளி சந்திப்பு(திருச்சி) TPJ - 22:50 1
திருச்சிராப்பள்ளி டவுன் TPTN 23:05 23:06
ஸ்ரீரங்கம் SRGM 23:13 23:15
லால்குடி LLI 23:29 23:30
அரியலூர் ALU 00:02 00:03
விருத்தாச்சலம் சந்திப்பு VRI 00:38 00:40
விழுப்புரம் சந்திப்பு VM 01:20 01:25
செங்கல்பட்டு சந்திப்பு CGL 02:48 02:50
தாம்பரம் TBM 03:18 03:20
மாம்பலம் MBM 03:38 03:40
சென்னை எழும்பூர் MS 04:10 -

எஞ்சின் மற்றும் ரயில் அமைப்பு[தொகு]

பெட்டிகளின் வரிசை[தொகு]

இந்த வண்டியில் மொத்தம் 21 பெட்டிகள் உள்ளது.

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22
EOG GS GS GS S7 S6 S5 S4 S3 S2 S1 B6 B5 B4 B3 B2 B1 A3 A2 A1 H1 EOG

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]