திருவனந்தபுரம் சென்ட்ரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருவனந்தபுரம் சென்ட்ரல்
തിരുവനന്തപുരം സെൻട്രൽ
Tvmcentral.jpg
திருவனந்தபுரம் சென்ட்ரல் நிலைய மையக் கட்டிடம்
Location
ஆள்கூறு 8.4874°N 76.952°E
வீதி தம்பன்னூர்
நகரம் திருவனந்தபுரம்
மாவட்டம் திருவனந்தபுரம்
மாநிலம் கேரளா
ஏற்றம் MSL + 16 ft
Station Info & Facilities
Station type மத்திய நிலையம்
Structure தரைத்தளம்
Station status பயன்பாட்டில் உள்ளது
வேறு பெயர்(கள்) திருவனந்தபுரம் சென்ட்ரல்
Parking உள்ளது
Entrance(s) 2
Connections பேருந்து நிலையம், டாக்சி நிறுத்தம்
Operation
Code TVC
Division(s) திருவனந்தபுரம் ரயில்வே கோட்டம்
Zone(s) தென்னக இரயில்வே (இந்தியா)
Track(s) 24
Platform(s) 12
History
Opened 4 நவம்பர் 1931
Electrified 30 திசம்பர் 2005

திருவனந்தபுரம் சென்ட்ரல் கேரள மாநிலத்தின் பெரியதும் போக்குவரத்து மிகுந்ததுமான ஒரு இரயில் நிலையமாகும். மேலும் தென்னிந்தியாவின் முக்கியமான இரயில் நிலையமும் ஆகும். இந்த இரயில் நிலையக் கட்டிடம் நகரின் முக்கியமான கட்டிடங்களுள் ஒன்று. இது சிறீ சித்திரைத் திருநாள் மகாராசாவினால் 1931-இல் கட்டப்பட்டது. இது செங்கற்களால் அல்லாமல் முற்றிலும் கருங்கற்களாலேயே கட்டப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு வரை செல்லும் நீண்ட இரயில் பாதையில் திருவனந்தபுரமே முதலில் வரும் பெரிய இரயில் நிலையம். இங்கு தினமும் 2,00,000 பயணிகள் வரை வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க[தொகு]