திருவனந்தபுரம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருவனந்தபுரம்
—  மாவட்டம்  —
திருவனந்தபுரம்
இருப்பிடம்: திருவனந்தபுரம்
, கேரளம் , இந்தியா
அமைவிடம் 8°30′N 76°55′E / 8.5°N 76.92°E / 8.5; 76.92ஆள்கூறுகள்: 8°30′N 76°55′E / 8.5°N 76.92°E / 8.5; 76.92
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
தலைமையகம் திருவனந்தபுரம்
ஆளுநர் ப. சதாசிவம்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி திருவனந்தபுரம்
மக்கள் தொகை

அடர்த்தி

32,34,356 (2001)

1,476/km2 (3,823/sq mi)

பாலின விகிதம் 1058 /
கல்வியறிவு 89.36% 
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 2192 கிமீ2 (846 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 IN-KL-TVM
இணையதளம் https://trivandrum.nic.in


திருவனந்தபுரம் மாவட்டம் கேரள மாநிலத்திலுள்ள பதினான்கு மாவட்டங்களுள் இதுவும் ஒன்றாகும். திருவனந்தபுரம் நகரத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது. 2,192 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாவட்டத்தின் மக்கள்தொகை, 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 3,234,356 ஆகும். இது மக்கள் தொகை அடிப்படையில் கேரளத்தின் இரண்டாவது பெரிய மாவட்டம்.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இதை திருவனந்தபுரம், சிறயின்கீழ், நெடுமங்காடு, நெய்யாற்றின்கரை என நான்கு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[2] இது 12 மண்டலங்களையும், 78 ஊராட்சிகளையும் கொண்டது. திருவனந்தபுரம், வர்க்கலை, நெய்யாற்றின்கரை, ஆற்றிங்கல், நெடுமங்காடு ஆகியவை நகராட்சிகளாக உள்ளன.

இந்த மாவட்டத்தின் பகுதிகள் ஆற்றிங்கல், திருவனந்தபுரம் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளின்கீழ் உள்ளன.[2] கேரள சட்டமன்றத்திற்காக 14 சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். அவை:[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. 2.0 2.1 2.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]". மூல முகவரியிலிருந்து 2010-10-05 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]