திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி
Jump to navigation
Jump to search
திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இது திருவனந்தபுரம் மாவட்டத்தின் கழக்கூட்டம், வட்டியூர்க்காவு, திருவனந்தபுரம், நேமம், பாறைச்சாலை, கோவளம், நெய்யாற்றிங்கரை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது.[1] கடைசியாக, 2009-ல் அமைந்த பதினைந்தாம் மக்களவை தேர்தலில் சசி தரூர் போட்டியிட்டு வென்றார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]
திருவிதாங்கூர்-கொச்சி
- 1951: அன்னி மசுக்கரேனே - சுயேட்சை
கேரளம்
- 1957: ஈஸ்வர ஐயர், சுயேட்சை
- 1962: பி. எஸ். நடராஜ பிள்ளை, சுயேட்சை
- 1967: பி. விஸ்வபரன், சம்யுக்த சோசியலிசக் கட்சி
- 1971: வி. கே. கிருஷ்ண மேனன், இந்திய தேசிய காங்கிரசு
- 1977: எம். என். கோவிந்தன் நாயர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- 1980: ஏ. நீலலோகிததாசன் நாடார், இந்திய தேசிய காங்கிரசு
- 1984: ஏ. சார்லஸ், இந்திய தேசிய காங்கிரசு
- 1989: ஏ. சார்லஸ், இந்திய தேசிய காங்கிரசு
- 1991: ஏ. சார்லஸ், இந்திய தேசிய காங்கிரசு
- 1996: கே. வி. சுரேந்திரநாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- 1998: கே. கருணாகரன், இந்திய தேசிய காங்கிரசு
- 1999: வி. எஸ். சிவக்குமார், இந்திய தேசிய காங்கிரசு
- 2004: பி. கே. வாசுதேவன் நாயர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- 2005: பன்னுயன் ரவீந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- 2009: சசி தரூர், இந்திய தேசிய காங்கிரசு [2]
- 2014: சசி தரூர், இந்திய தேசிய காங்கிரசு [3]
சான்றுகள்[தொகு]
- ↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ 2009 இந்திய பாராளுமன்றத் தேர்தல்
- ↑ 2014 இந்திய பாராளுமன்றத் தேர்தல்