சாலக்குடி மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாலக்குடி மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.[1]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

நாடாளுமன்றத் தேர்தல்கள்[தொகு]

  • 2014இல் நடைபெற்ற பதினாறாவது மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் பல்வேறு சுயேட்சைகள் போட்டியிட்டனர். அவர்களில் மூன்று சுயேட்சைகள் மட்டுமே வெற்றி பெற்றனர். அவர்களுள் இன்னொசென்ட்டும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சான்றுகள்[தொகு]