கோவளம் சட்டமன்றத் தொகுதி
Jump to navigation
Jump to search
கோவளம் சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கோவளம் நகரத்தை கொண்டுள்ளது.
இது திருவனந்தபுரம் வட்டத்தில் உள்ள பாலராமபுரம், கல்லியூர் ஆகிய ஊராட்சிகளையும், நெய்யாற்றின்கரை வட்டத்தில் உள்ள பாலராமபுரம், காஞ்ஞிரங்குளம், கரிங்குளம், பூவார், விழிஞ்ஞம், கோட்டுக்கல் ஆகிய ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[1]
சான்றுகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)