வயநாடு மக்களவைத் தொகுதி
தோற்றம்
| வயநாடு | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() Interactive Map Outlining Wayanad Lok Sabha constituency | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | தென்னிந்தியா |
| மாநிலம் | கேரளம் |
| நிறுவப்பட்டது | 2009 |
| மொத்த வாக்காளர்கள் | 1,357,819 (2019) |
| ஒதுக்கீடு | பொது |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
வயநாடு மக்களவைத் தொகுதி, கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று ஆகும்.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் கீழே உள்ளன.[1]
- மானந்தவாடி சட்டமன்றத் தொகுதி
- கல்பற்றா சட்டமன்றத் தொகுதி
- சுல்தான் பத்தேரி சட்டமன்றத் தொகுதி
- திருவம்பாடி சட்டமன்றத் தொகுதி
- நிலம்பூர் சட்டமன்றத் தொகுதி
- வண்டூர் சட்டமன்றத் தொகுதி
- ஏறநாடு சட்டமன்றத் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2009 | எம். ஐ. ஷா நவாஸ்[2][3] | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2014[3][4] | |||
| 2019 | இராகுல் காந்தி | ||
| 2024 | |||
| 2024^ | பிரியங்கா காந்தி[5] | ||
^இடைத்தேர்தல்
சான்றுகள்
[தொகு]- ↑ http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- ↑ "2009 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள்". Archived from the original on 2014-04-27. Retrieved 2014-05-17.
- ↑ 3.0 3.1 http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4559 பரணிடப்பட்டது 2014-10-24 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
- ↑ "2014 இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள்". Archived from the original on 2014-05-12. Retrieved 2014-05-17.
- ↑ https://results.eci.gov.in/ResultPcByeNov2024/ConstituencywiseS114.htm
