சுல்தான் பத்தேரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுல்தான் பத்தேரி சட்டமன்றத் தொகுதி, கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

பகுதிகள்[தொகு]

இது வயநாடு மாவட்டத்தில் உள்ள சுல்தான் பத்தேரி, பூதாடி, நென்மேனி, நூல்ப்புழை, புல்ப்பள்ளி, முள்ளன்கொல்லி, அம்பலவயல், மீனங்காடி ஆகிய ஊராட்சிகளை கொண்டது‌. [1].

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • பதின்மூன்றாவது சட்டமன்றம்: (2011 முதல் தற்போது வரை) ஐ. சி. பாலகிருஷ்ணன் (காங்கிரசு)[2]

சான்றுகள்[தொகு]

  1. மலையாள மனோரமா சட்டமன்றத் தேர்தல் 2006, சேகரித்த தேதி -19 செப்டம்பர் 2008
  2. கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்