கல்பற்றா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கல்பெட்டா
കൽപ്പെറ്റ
நகரம்
கல்பெட்டா
கல்பெட்டா
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் வயநாடு
ஏற்றம் 780
மக்கள்தொகை (2001)
 • மொத்தம் 29,602
மொழிகள்
 • அலுவல் மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம் இசீநே (ஒசநே+5:30)
PIN 673121 (கல்பெட்டா தலைமை, 673122 (கல்பெட்டா வடக்கு)
Telephone code 04936
வாகனப் பதிவு KL 12

கல்பெட்டா என்பது கேரளத்தின் வயநாடு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும், நகராட்சியும் ஆகும். இங்கு உள்ள மலைப்பகுதிகளில் காப்பிச் செடிகள் விளைகின்றன.[1] சுற்றுலாத்துறையும் கணிசமான வருவாயை ஈட்டுகின்றது.

சமணக் கோயில்[தொகு]

அனந்தநாதர் கோயில், கல்பெட்டா, வயநாடு மாவட்டம்

சமண சமயத்தின் 14வது தீர்த்தங்கரரான அனந்தநாதருக்கு அர்பணிக்கப்பட்ட சமணக் கோயில் ஒன்று கல்பெட்டாவில் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

சாலைவழிப் போக்குவரத்து வசதிகள் மிகுந்தது. பெங்களூரு, மைசூரு, ஊட்டி, மடிகேரி, கண்ணூர், கோழிக்கோடு ஆகிய நகரங்களுக்கு சாலைகள் இணைக்கப்பட்டுள்ளன, ரயில் போக்குவரத்திற்கு கோழிக்கோடு ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. கோழிக்கோடு விமான நிலையம் அருகில் உள்ள வான்வழிப் போக்குவரத்து தளம்.

சான்றுகள்[தொகு]

  1. "Kalpetta". india9. பார்த்த நாள் 2006-10-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பற்றா&oldid=2431872" இருந்து மீள்விக்கப்பட்டது