குன்னங்குளம்
— நகரம் — | |
அமைவிடம் | 10°39′N 76°05′E / 10.65°N 76.08°E |
மாவட்டம் | திருச்சூர் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 57 மீட்டர்கள் (187 அடி) |
குன்னங்குளம் என்னும் ஊர், கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது. இதே பெயரில் நகராட்சியும் உள்ளது. இங்கு குறிப்பேடுகளையும், புத்தகங்களையும் அச்சடிக்கும் நிலையங்கள் உள்ளன.
மக்கள் தொகை[தொகு]
2001-இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது 51,585 வாழ்ந்தனர். இங்கு வாழும் மக்களில் 85 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
போக்குவரத்து[தொகு]
திருச்சூர்-குற்றிப்புறம் மாநில நெடுஞ்சாலை (69) இடையிலும், சாவக்காடு-வடக்காஞ்சேரி மாநில நெடுஞ்சாலை (50) இடையிலும் அமைந்துள்ளது. கேரளத்தின் முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கீழ்க்காணும் ஊர்களில் தொடருந்து நிலையங்கள் உள்ளன. குருவாயூர் (9 கி.மீ)
திருச்சூர் (23 கி.மீ)
பூங்குன்னம் (21 கி.மீ)
பட்டாம்பி (23 கி.மீ)
வடக்காஞ்சேரி (22 கி.மீ)
அண்மையில் உள்ள ஊர்கள்[தொகு]
- எர்ணாகுளம் - 85 [1]
- திருச்சூர் - 23
- சங்ஙரங்குளம் - 16
- எடப்பாள் - 23
- குற்றிப்புறம் - 33
- கோழிக்கோடு - 105
- குருவாயூர் - 9
- சாவக்காடு - 10
- கூற்றநாடு - 15
- பட்டாம்பி - 23
- வடக்காஞ்சேரி - 21
சான்றுகள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303011610/http://www.indiatravelite.com/roadway/keralaroadmap.htm.