தலப்பிள்ளி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலப்பிள்ளி வட்டம் கேரளத்தின் திருச்சூர்‍ மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த வட்டத்திற்கான தலைமையகம் வடக்காஞ்சேரியில் உள்ளது. குன்னங்குளம் நகராட்சியையும், சொவ்வன்னூர், சூண்டல், கண்டாணசேரி, காட்டகாம்பால், போர்க்குளம், எருமப்பெட்டி, கடங்கோடு, கடவல்லூர், வேலூர், முண்டத்திக்கோடு, தெற்குங்கரை, வடக்காஞ்சேரி, முள்ளூர்க்கரை, சேலக்கரை, பழயன்னூர், திருவில்வாமலை, கொண்டாழி, பாஞ்ஞாள், வள்ளத்தோள் நகர்‍, வரவூர், தேசமங்கலம் ஆகிய ஊராட்சிகள் அடங்கியது தலப்பிள்ளி வட்டம்.

சுற்றியுள்ளவை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலப்பிள்ளி_வட்டம்&oldid=1915311" இருந்து மீள்விக்கப்பட்டது