பூங்குன்னம்
Appearance
பூங்குன்னம் (மலையாளம்) பூங்குன்றம் (தமிழ்) | |
— ஊர் — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருச்சூர் மாவட்டம் |
ஆளுநர் | ஆரிப் முகமது கான் |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] |
மக்களவைத் தொகுதி | பூங்குன்னம் (மலையாளம்) |
மொழிகள் | மலையாளம், ஆங்கிலம் |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
தட்பவெப்பம் வெப்பநிலை |
• 35 °C (95 °F) |
பூங்குன்னம் (தமிழ்: பூங்குன்றம்) கேரளத்தில் திருச்சூர் நகரின் ஒரு பகுதி. பூங்குன்னம் சிவன் கோவில் இப்பகுதியின் மிகப்பழமை வாய்ந்த கோவில் ஆகும். பூன்குன்னம் சீதாராமஸ்வாமி கோவில் மற்றும் குட்டன் குலங்கரா கிருஷ்ணன் கோவில் போன்ற கோவில்களும் இவ்விடத்தில் உள்ளன.