சாவக்காடு வட்டம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சாவக்காடு வட்டம் கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் சாவக்காடு நகரத்தில் உள்ளது.
முற்காலத்தில் இந்த பகுதிகள் மதராசு மாகாணத்தில் இருந்தன. பின்னர், மலபார் மாவட்டத்தின் பொன்னானி வட்டத்தின் கீழ் இருந்தன. பின்னர், சாவக்காடு வட்டம் என்ற பெயரில் தனி வட்டமாக உருவாக்கப்பட்டது.
சுற்றியுள்ள இடங்கள்
[தொகு]- வடக்கு -- திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தலப்பிள்ளி வட்டம், மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி வட்டம்
- கிழக்கு -- திருச்சூர் வட்டம், தலப்பிள்ளி வட்டம்
- தெற்கு -- கொடுங்கல்லூர் வட்டம், முகுந்தபுரம் வட்டம்
- மேற்கு -- அரபிக்கடல்