கொல்லம் டெக்னோபார்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெக்னோபார்க் கொல்லம்
வகைஅரசு நிறுவனம்
நிறுவுகை2011 ഫെബ്രുവരി 15
தலைமையகம்கொல்லம், கேரளம், இந்தியா
முக்கிய நபர்கள்கே. ஜி. கிரீஷ் பாபு, சி.இ.ஓ
தொழில்துறைதகவல் தொழில்நுட்பம்
உரிமையாளர்கள்கேரள அரசு
இணையத்தளம்www.technopark.org

கொல்லம் டெக்னோபார்க் என்பது கொல்லத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இதை கேரள அரசு நிறுவியது. இது திருவனந்தபுரத்தில் உள்ள டெக்னோபார்க்கின் துணை நிறுவனமாகும்.

இதை 2011ஆம் ஆண்டில், அப்போதைய கேரள முதல்வரான வி.எஸ்.அச்சுதானந்தன் திறந்து வைத்தார். இது 44.46 ஏக்கர் பரப்பளவில் அமைன்துள்ளது.

சான்றுகள்[தொகு]