எர்ணாகுளம் மாவட்டம்
Appearance
எறணாகுளம் | |
— மாவட்டம் — | |
அமைவிடம் | 10°00′N 76°20′E / 10.00°N 76.33°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
தலைமையகம் | காக்கநாடு |
ஆளுநர் | ஆரிப் முகமது கான் |
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[1] |
மக்களவைத் தொகுதி | எறணாகுளம் |
மக்கள் தொகை | 31,05,798 (1017[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
ஐ. எசு. ஓ.3166-2 | IN-KL- |
- இதே பெயர் கொண்ட நகரம் பற்றிய தகவல்களுக்கு எர்ணாகுளம் கட்டுரையைப் பார்க்கவும்.
எறணாகுளம் மாவட்டம் (மலையாளம்: എറണാകുളം) இந்தியாவில் தென் மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் உள்ள ஒரு மாவட்டமாகும். இதன் மாவட்டத் தலைநகரம் காக்கநாடு. கேரளாவின் முக்கியமான துறைமுக நகரமான கொச்சி இந்த மாவட்டத்திலேயே உள்ளது.
புள்ளிவிபரங்கள்
[தொகு]- பரப்பளவு : 2407 கிமீ²
- மக்கள்தொகை (2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்புப்படி) : 3,105,798
- மொழி: மலையாளம். ஆங்கிலமும் பரவலாகப் பயன்படுகிறது.
- சமயம்: முதன்மையாக இந்து சமயம், கிறித்தவர்கள், முசுலிம்கள் என்போரும் பெருமளவில் உள்ளனர். கொச்சியில் சிறு தொகையினராக சமணர், சூபிகள், யூதர், சீக்கியர் போன்றோரும் உள்ளனர்.
- சராசரி மழைவீழ்ச்சி (ஆண்டுக்கு) : 3432 மிமீ
- வெப்பநிலை : 23 - 32 °ச
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]இது ஏழு வட்டங்களைக் கொண்டது.[2]
- பறவூர் வட்டம்
- ஆலுவை வட்டம்
- கொச்சி வட்டம்
- கணயன்னூர் வட்டம்
- மூவாற்றுப்புழை வட்டம்
- குன்னத்துநாடு வட்டம்
- கோதமங்கலம் வட்டம்
இது 11 நகராட்சிகளைக் கொண்டது.[2]
- திருப்பூணித்துறை நகராட்சி
- மூவாற்றுப்புழை நகராட்சி
- கோதமங்கலம் நகராட்சி
- பெரும்பாவூர் நகராட்சி
- ஆலுவை நகராட்சி
- களமசேரி நகராட்சி
- வடக்கு பறவூர் நகராட்சி
- அங்கமாலி நகராட்சி
- ஏலூர் நகராட்சி
- திருக்காக்கரை நகராட்சி
- மரடு நகராட்சி
- சட்டமன்றத் தொகுதிகள்:[2]
- பெரும்பாவூர் சட்டமன்றத் தொகுதி
- அங்கமாலி சட்டமன்றத் தொகுதி
- ஆலுவா சட்டமன்றத் தொகுதி
- களமசேரி சட்டமன்றத் தொகுதி
- பறவூர் சட்டமன்றத் தொகுதி
- வைப்பின் சட்டமன்றத் தொகுதி
- கொச்சி சட்டமன்றத் தொகுதி
- திருப்பூணித்துறை சட்டமன்றத் தொகுதி
- எர்ணாகுளம் சட்டமன்றத் தொகுதி
- திருக்காக்கரை சட்டமன்றத் தொகுதி
- குன்னத்துநாடு சட்டமன்றத் தொகுதி
- பிறவம் சட்டமன்றத் தொகுதி
- மூவாற்றுப்புழை சட்டமன்றத் தொகுதி
- கொத்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[2]
சுற்றியுள்ளவை
[தொகு]வைணவத் திருத்தலங்கள்
[தொகு]108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு வைணவத் திருத்தலங்கள் இம்மாவட்டத்தில் உள்ளது. அவைகள்:
மேலும் பார்க்கவும்
[தொகு]வெளியிணைப்புக்கள்
[தொகு]- எர்ணாகுளம் மாவட்ட இணையதளம் பரணிடப்பட்டது 2008-10-14 at the வந்தவழி இயந்திரம்
- எர்ணாகுளம் மாவட்டத் தகவல் பக்கங்கள்
- எர்ணாகுளம் பற்றி பரணிடப்பட்டது 2008-05-31 at the வந்தவழி இயந்திரம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.