உள்ளடக்கத்துக்குச் செல்

மரடு நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மரடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மரடு நகராட்சி, கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில், கணயன்னூர் வட்டத்தில் உள்ளது. இது 12.35 சதுரகிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதன் வடக்கில் கொச்சி மாநகராட்சியும், கிழக்கில் திருப்பூணித்துறை நகராட்சி, உதயம்பேரூர் ஊராட்சி ஆகியவையும், தெற்கில் கும்பளம் ஊராட்சியும், மேற்கில் கும்பளம் ஊராட்சி, கொச்சி மாநகராட்சி ஆகியனவும் அமைந்துள்ளன. 1953 மே 18-ல் ஊராட்சி ஆக உருவாகி, 2010 செப்டம்பரில் நகராட்சியாக உயர்த்தப்பட்டது. [1] தேசிய நெடுஞ்சாலை -47ம், 47Aயும்,49-ம் இந்த ஊரின் வழியாக செல்கின்றன.

சான்றுகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-07-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரடு_நகராட்சி&oldid=3566547" இலிருந்து மீள்விக்கப்பட்டது