பெரும்பாவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெரும்பாவூர் (Perumbavoor) என்னும் நகரம், கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ளது. இது எர்ணாகுளத்தில் இருந்து 33 கிலோமீட்டர் வடகிழக்கில் அமைந்துள்ளது.

இந்த ஊரின் வழியாக ஆலுவா-மூணார் சாலை கடக்கிறது. இது பெரியாற்றுக்கும், மூவாற்றுப்புழைக்கும் இடையில் அமைந்துள்ளது.

சுற்றியுள்ள ஊர்கள்[தொகு]

சுற்றுலாத்தலங்கள்[தொகு]

ஆலயங்கள்[தொகு]

  • பெத்தேல் சுலோக்கோ யாக்கோபாய சூரியானி தேவாலயம்
  • பெரும்பாவூர் மசூதி

சான்றுகள்[தொகு]


புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்பாவூர்&oldid=2808398" இருந்து மீள்விக்கப்பட்டது