கொடுங்ஙல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொடுங்கல்லூர்
കൊടുങ്ങല്ലൂർ
கொடுங்ஙல்லூர்
முனிசிபல் பட்டணம்
நாடு இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் திருச்சூர்
பரப்பளவு
 • மொத்தம் 17.3
ஏற்றம் 9
மக்கள்தொகை (2001)
 • மொத்தம் 33,543
 • அடர்த்தி 1
மொழிகள்
 • அதிகாரபூர்வமானவை மலையாளம்
நேர வலயம் இசீநே (ஒசநே+5:30)
அகு 680664
தொலைபேசிக் குறியீடு 0480
வாகனப் பதிவு KL-8 / KL 47

கொடுங்கல்லூர், கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புள்ள நகராகும்.

கோட்டைப்புறப் பாலம்

பழம்பெயர்[தொகு]

டச்சு ஆட்சிக்காலத்தில் க்ரங்ஙணூர் என்றாளப் பட்டது.

அரசியல்[தொகு]

இந்த ஊர் கைப்பமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும், சாலக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுங்ஙல்லூர்&oldid=2222799" இருந்து மீள்விக்கப்பட்டது