கோட்டக்கல்
(கோட்டைக்கல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோட்டக்கல் (கோட்டைக்கல்) | |
---|---|
நேர வலயம் | IST |
கோட்டக்கல் என்னும் ஊர், கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மலப்புறத்தில் இருந்து 12 கி.மீ தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது. கோட்டை அமைந்துள்ள இடம் என்ற பொருளில் கோட்டக்கல் (கோட்டைக்கல்) எனப் பெயர் பெற்றது.
போக்குவரத்து[தொகு]
வான்வழிப் போக்குவரத்திற்கு கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்ல வேண்டும். இங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திரூரில் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை-17, கோட்டக்கல் வழியாக செல்கிறது.
கோட்டக்கல்லில் "கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலை" எனும் வைத்தியசாலை அமைந்துள்ளது.
சான்றுகள்[தொகு]