நிலைக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிலைக்கல்
നിലയ്ക്കൽ
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பத்தனம்திட்டா மாவட்டம்
மக்கள்தொகை
 • மொத்தம்unknown
மொழிகள்
 • அலுவல்மலையாளம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்689662
தொலைபேசி குறியீடு+91 - 04735
வாகனப் பதிவுKL-62, KL-03
கடற்கரை0 கிலோமீட்டர்கள் (0 mi)
அருகிலுள்ள நகரங்கள்சிற்றாறு, ஆங்ஙமுழி
மக்களவைத் தொகுதிபத்தனந்திட்டா மக்களவைத் தொகுதி
விமான நிலையம் அமைந்துள்ள நகரம்கொச்சி

நிலைக்கல், இந்திய மாநிலமான கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஊர். இங்கிருந்து 23 கி.மீ வடகிழக்கில் சபரிமலை அமைந்துள்ளது. இங்கு ரப்பர் தோட்டங்கள் அமைந்துள்ளன. இந்த ஊர். மண்ணாறக்குளஞ்ஞி - சாலக்கயம் சாலையில், பிலாப்பள்ளியில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலைக்கல்&oldid=3028638" இருந்து மீள்விக்கப்பட்டது