ஷொர்ணூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சோரனூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஷொர்ணூர்
நேர வலயம்இந்திய சீர் நேரம்
இணையதளம்www.shornurmunicipality.in

ஷொர்ணூர் (Shoranur), கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள நகரம். இங்கு தொடர்வண்டி நிலையம் உள்ளது.

ஒற்றைப்பாலம் - வடக்காஞ்சேரி - திருச்சூர் வழித்தடத்தில் ஷொர்ணூரை சென்றடையலாம்.

பெயர்[தொகு]

இந்த ஊரைப் பற்றிய வருவாய் ஆவணங்களில், இந்த ஊருக்கு சிறமண்ணூர்/செறமண்ணூர் என்ற பெயர் உள்ளது. பின்னரே, இது ஷொர்ணூர் என்றானது.

அரசியல்[தொகு]

இது ஷொர்ணூர் சட்டமன்றத் தொகுதிக்கும், பாலக்காடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

  1. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷொர்ணூர்&oldid=1882854" இருந்து மீள்விக்கப்பட்டது