ஒற்றப்பாலம்
தோற்றம்
(ஒற்றைப்பாலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஒற்றப்பாலம் (மலையாளம்: ഒറ്റപ്പാലം) | |||||||
| — நகரம் — | |||||||
| ஒற்றப்பாலம் நகரப்பேருந்து நிலையமும் முக்கிய வீதியும் | |||||||
| ஆள்கூறு | 10°46′N 76°23′E / 10.77°N 76.38°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | கேரளா | ||||||
| மாவட்டம் | பாலக்காடு | ||||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||||
| முதலமைச்சர் | வி. டி. சதீசன்[2] | ||||||
| மக்களவைத் தொகுதி | ஒற்றப்பாலம் (மலையாளம்: ഒറ്റപ്പാലം) | ||||||
| மக்கள் தொகை | 49,230 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 54 மீட்டர்கள் (177 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
குறிப்புகள்
| |||||||
ஒற்றப்பாலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர்.[3][4][5][6] ஒற்றப்பாலம் வட்டத்தின் தலைநகரும் இதுவே. இவ்வூர் பாரதப்புழா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சொர்ணூர்-பாலக்காடு இருப்புப்பாதை இவ்வூரின் வழியாகச் செல்கிறது. மலையாளமே இங்கு பேசப்படும் முதன்மையான மொழி.
இவ்வூரைச் சேர்ந்த புகழ்பெற்றோர்
[தொகு]- வித்யா பாலன் - நடிகை
- கௌதம் மேனன் - திரைப்பட இயக்குநர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ "Ottapalam Municipality | Palakkad | India" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-08-09.
- ↑ "Ottapalam Election Result 2026 LIVE Updates: Kerala (Ottapalam) Assembly Election Results 2026 Winner, Vote Counting, Runner-up". The Indian Express (in ஆங்கிலம்). 2026-05-04. Retrieved 2026-08-09.
- ↑ "Ottappalam". maps.apple.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-08-09.
- ↑ The Assam Tribune (2026-07-14). "Kerala's first astronaut Dr Anil Menon prepares for NASA mission". assamtribune.com (in ஆங்கிலம்). Retrieved 2026-08-09.
