கேரள ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கேரளா ஆளுநர்களின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கேரள ஆளுநர்
Emblem of India.svg
ராஜ் பவன், கேரளா
Flag of India.svg
Governor Arif Mohammad Khan.jpg
தற்போது
ஆரிப் முகமது கான்

6 செப்டம்பர் 2019 (2019-09-06) முதல்
வாழுமிடம்ராஜ் பவன், கேரளா
நியமிப்பவர்குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
உருவாக்கம்1 நவம்பர் 1956; 66 ஆண்டுகள் முன்னர் (1956-11-01)
இணையதளம்www.rajbhavan.kerala.gov.in
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்.

கேரள ஆளுநர்களின் பட்டியல், கேரள ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் திருவனந்தபுரத்தில் உள்ள ராஜ்பவன் (கேரளா) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஆரிப் முகமது கான் என்பவர் ஆளுநராக உள்ளார்.

கேரளா ஆளுநர்கள்[தொகு]

# ஆளுநர் பெயர் உருவப்படம் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 புர்குல ராமகிருஷ்ண ராவ் Burgula Ramakrishna Rao, 1952.jpg 22 நவம்பர் 1956 1 சூலை 1960
2 வி. வி. கிரி VV Giri 1974 stamp of India.jpg 1 சூலை 1960 2 ஏப்ரல் 1965
3 அஜித் பிரசாத் ஜெயின் 2 ஏப்ரல் 1965 6 பிப்ரவரி 1966
4 பக்வான் சகாய் 6 பிப்ரவரி 1966 15 மே 1967
5 வி. விஸ்வநாதன் 15 மே 1967 1 ஏப்ரல் 1973
6 என். என். வாங்கூ 1 ஏப்ரல் 1973 10 அக்டோபர் 1977
7 ஜோதி வெங்கடாசலம் Jothi Venkatachalam.jpg 14 அக்டோபர் 1977 27 அக்டோபர் 1982
8 பா. ராமச்சந்திரன் P.Ramachandran.jpg 27 அக்டோபர் 1982 23 பிப்ரவரி 1988
9 ராம்துலாரி சின்கா Ram Dulari Sinha Governor.jpg 23 பிப்ரவரி 1988 12 பிப்ரவரி 1990
10 சுவரூப் சிங் 12 பிப்ரவரி 1990 20 டிசம்பர் 1990
11 பி. ராச்சையா 20 டிசம்பர் 1990 9 நவம்பர் 1995
12 பி. சிவ சங்கர் 12 நவம்பர் 1995 1 மே 1996
13 குர்ஷித் ஆலம் கான் 5 மே 1996 25 சனவரி 1997
14 சுக்தேவ் சிங் காங்கு 25 சனவரி 1997 18 ஏப்ரல் 2002
15 சிக்கந்தர் பகத் 18 ஏப்ரல் 2002 23 பிப்ரவரி 2004
டி. என். சதுர்வேதி (சிக்கந்தர் பகத்தின் மரணத்திற்குப் பிறகு கூடுதல் பொறுப்பு) T. N. Chaturvedi.jpg 25 பிப்ரவரி 2004 23 சூன் 2004
16 ஆர். எல். பாட்டியா
R. L. Bhatia.jpg
23 சூன் 2004 10 சூலை 2008
17 ஆர். எஸ். கவை R. S. Gavai.jpg 11 சூலை 2008 7 செப்டம்பர் 2011
18 பாரூக் மரைக்காயர் 8 செப்டம்பர் 2011 26 சனவரி 2012
பரத்வாஜ் (பாரூக் மரைக்காயரின் மறைவுக்குப் பின் கூடுதல் பொறுப்பு) The Union Law Minister Shri H.R. Bhardwaj briefing the Press in New Delhi on October 19, 2004.jpg 26 சனவரி 2012 22 மார்ச் 2013
19 நிகில்குமார் 23 மார்ச் 2013 5 மார்ச் 2014
20 சீலா தீக்‌சித் Sheila Dikshit Ji.jpg 5 மார்ச் 2014 26 ஆகத்து 2014
21 ப. சதாசிவம்[1] Justice P. Sathasivam.jpg 5 செப்டம்பர் 2014 5 செப்டம்பர் 2019
22 ஆரிப் முகமது கான்[2] Governor Arif Mohammad Khan.jpg 6 செப்டம்பர் 2019 தற்பொழுது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sathasivam sworn in as Kerala Governor". 27 November 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "கேரள மாநில ஆளுநர் பி.சதாசிவம் மாற்றம்". புதிய தலைமுறை (செப்டம்பர் 1, 2019)

வெளிப்புற இணைப்புகள்[தொகு]