கேரளா மாவட்டப் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேரள மாவட்டங்கள்

இந்தியாவின் கேரளா மாநிலம், 14 மாவட்டங்களைக் கொண்டுள்ளது.

மாவட்ட விவரங்கள்[தொகு]

Code[1] மாவட்டம் தலைமையிடம்[2] நிறுவப்பட்ட ஆண்டு[3] வட்டம் மக்கட்தொகை[2] பரப்பளவு(2001)[2] மக்கள் அடர்த்தி (2011)
AL ஆலப்புழா ஆலப்புழா 7 ஆகஸ்டு 1957 2,121,943 1,414 km2 (546 sq mi) 1,489/km2 (3,860/sq mi)
ER எர்ணாகுளம் காக்கநாடு 1 ஏப்ரல் 1958 3,279,860 2,951 km2 (1,139 sq mi) 1,050/km2 (2,700/sq mi)
ID இடுக்கி பைனாவு 26 சனவரி 1972 1,107,453 4,479 km2 (1,729 sq mi) 252/km2 (650/sq mi)
KN கண்ணூர் கண்ணூர் 1 சனவரி 1957 2,525,637 2,966 km2 (1,145 sq mi) 813/km2 (2,110/sq mi)
KS காசர்கோடு காசர்கோடு 24 மே 1984
 • 4 வட்டங்கள்
  • மன்ஜெஸ்வரம் (உப்பாலா)
  • காசர்கோடு
  • வெள்ளரிக்குண்டு
  • ஹோஸ்டர்க்
1,302,600 1,992 km2 (769 sq mi) 604/km2 (1,560/sq mi)
KL கொல்லம் கொல்லம் 1 நவம்பர் 1956 2,629,703 2,498 km2 (964 sq mi) 1,034/km2 (2,680/sq mi)
KT கோட்டயம் கோட்டயம் 1 நவம்பர் 1956}}[4] 1,979,384 2,203 km2 (851 sq mi) 886/km2 (2,290/sq mi)
KZ கோழிக்கோடு கோழிக்கோடு 1 சனவரி 1957}}[5] 3,089,543 2,345 km2 (905 sq mi) 1,228/km2 (3,180/sq mi)
MA மலைப்புறம் மலைப்புறம் 16 சூன் 1969}}[6] 4,110,956 3,550 km2 (1,370 sq mi) 1,022/km2 (2,650/sq mi)
PL பாலக்காடு பாலக்காடு 1 சனவரி 1957[7] 2,810,892 4,480 km2 (1,730 sq mi) 584/km2 (1,510/sq mi)
PT பத்தனம்திட்டா பத்தனம்திட்டா 1 நவம்பர் 1982 1,195,537 2,462 km2 (951 sq mi) 500/km2 (1,300/sq mi)
TV திருவனந்தபுரம் திருவனந்தபுரம் 1 நவம்பர் 1956 3,307,284 2,192 km2 (846 sq mi) 1,476/km2 (3,820/sq mi)
TS திருச்சூர் திருச்சூர் 1 நவம்பர் 1956
 • 6 வட்டங்கள்
3,110,327 3,032 km2 (1,171 sq mi) 981/km2 (2,540/sq mi)
WA வயநாடு கல்பேட்டா * 3 வட்டங்கள்[8] 816,558 2,131 km2 (823 sq mi) 369/km2 (960/sq mi)
மொத்தம்  —  —  —  — 33,387,677 38,863 km2 (15,005 sq mi) 819.32/km2 (2,122.0/sq mi)

மேற்கோள்கள்[தொகு]

 1. "NIC Policy on format of e-mail Address: Appendix (2): Districts Abbreviations as per ISO 3166–2" (PDF). Ministry Of Communications and Information Technology, Government of India. 2004-08-18. pp. 5–10. 2008-09-11 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2008-11-24 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி); Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. 2.0 2.1 2.2 "Districts : Kerala". Government of India portal. 2009-03-11 அன்று பார்க்கப்பட்டது.
 3. Here 'Established' means the year of establishment as a district of Kerala. If the district was formed earlier than the formation of the state of Kerala, 1 Nov 1956 will be considered as the day of establishment of the district.
 4. http://www.kerala.gov.in/district_handbook/Kottayam.pdf%7Ctitle=District[தொடர்பிழந்த இணைப்பு] Handbooks of Kerala KOTTAYAM|publisher=kerala.gov.in
 5. http://kozhikode.nic.in/kzk/History.htm%7Ctitle=Kozhikode[தொடர்பிழந்த இணைப்பு]: History|publisher=kozhikode.nic.in|accessdate=2009-03-12}}
 6. http://malappuram.nic.in/history.html%7Ctitle=Malappuram: HISTO-RY|publisher=malappuram.nic.in
 7. http://www.palghat.net/html/glancefrm.htm%7Ctitle=Welcome to Palghat|publisher=palghat.net|accessdate=2009-03-12}}
 8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2019-01-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-25 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Districts of Kerala
என்பதின் ஊடகங்கள் உள்ளன.