கோட்டயம் மாவட்டம்

ஆள்கூறுகள்: 9°35′42″N 76°31′52″E / 9.595°N 76.531°E / 9.595; 76.531
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோட்டையம் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோட்டயம்
—  மாவட்டம்  —
கோட்டயம்
இருப்பிடம்: கோட்டயம்

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 9°35′42″N 76°31′52″E / 9.595°N 76.531°E / 9.595; 76.531
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
தலைமையகம் Kottayam
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
மக்களவைத் தொகுதி கோட்டயம்
மக்கள் தொகை

அடர்த்தி

19,53,646 (2001)

1,025/km2 (2,655/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
ஐ. எசு. ஓ.3166-2 IN-KL-
இணையதளம் kottayam.nic.in


கோட்டயம் மாவட்டம் கேரள மாநிலத்தின் பதினான்கு மாவட்டங்களுள் ஒன்று. கோட்டயம் நகரம் இதன் தலைநகரம். 1991-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி, இம்மாவட்டமே இந்தியாவின் முழு எழுத்தறிவு பெற்ற முதல் மாவட்டம். இந்தியாவில் புகையிலையைத் தடை செய்த முதல் மாவட்டமும் கோட்டயமே.[2] [3]

மேற்குத் தொடர்ச்சி மலைகள், வேம்பநாட்டு ஏரி, குட்டநாடு ஆகியன இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

கோட்டயம் என்ற சொல் கோட்டை, அகம் என்ற சொற்களில் இருந்து தோன்றியது. அழகிய தென்னந்தோப்புகள், நீர்நிலைகளைக் கொண்டிருப்பதால், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

வைணவத் திருத்தலங்கள்[தொகு]

108 வைணவத் திருத்தலங்களில் ஒரு வைணவத் திருத்தலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. அவை:

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இது கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[4]

மக்களவைத் தொகுதிகள்:[4]

குறிப்பிடத்தக்கோர்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. கோட்டையம் மாவட்டம் புகையிலை புகையிலையற்ற மாவட்டமாக ஆக்கப்படவுள்ளது பற்றிய செய்தி யாகூ! இந்தியா
  3. "இதுபற்றிய இந்துப் பத்திரிகைச் செய்தி". Archived from the original on 2008-09-30. பார்க்கப்பட்ட நாள் 2010-08-03.
  4. 4.0 4.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-16.

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டயம்_மாவட்டம்&oldid=3632493" இலிருந்து மீள்விக்கப்பட்டது