ஏற்றுமானூர்
தோற்றம்
| ஏற்றுமானூர் | |||||
| — நகரம் — | |||||
| ஆள்கூறு | 9°40′N 76°34′E / 9.67°N 76.57°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | கேரளா | ||||
| மாவட்டம் | கோட்டயம் மாவட்டம் | ||||
| அருகாமை நகரம் | கொச்சி | ||||
| ஆளுநர் | இராசேந்திர அர்லேகர்[1] | ||||
| முதலமைச்சர் | வி. டி. சதீசன்[2] | ||||
| மக்களவைத் தொகுதி | கோட்டயம் | ||||
| கல்வியறிவு | ~100%% | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
• 4 மீட்டர்கள் (13 அடி) | ||||
|
குறியீடுகள்
| |||||
ஏற்றுமானூர் (Ettumanoor) இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஒரு முக்கிய நகரமும் நகராட்சியுமாகும்.[3] இந்நகரத்திலிருந்து வட கிழக்கில் 11 கிலோமீட்டர் தொலைவில் கோட்டயம் நகரமும், 65 கிலோ மீட்டர் தொலைவில் கொச்சி நகரமும் உள்ளன. ஏற்றுமானூர் சட்டமன்றத் தொகுதி கோட்டயம் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ https://lsgkerala.gov.in/system/files/2017-10/localbodies.pdf
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 4 March 2009. Retrieved 2008-10-19.
வெளி இணைப்புகள்
[தொகு]- Details about services
- About Ettumanoor பரணிடப்பட்டது 2011-06-10 at the வந்தவழி இயந்திரம் from Kerala Public Relations department
