கானம்

ஆள்கூறுகள்: 8°32′45″N 78°03′43″E / 8.545886°N 78.061964°E / 8.545886; 78.061964
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கானம்
பேரூராட்சி
கானம் is located in தமிழ் நாடு
கானம்
கானம்
Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 8°32′45″N 78°03′43″E / 8.545886°N 78.061964°E / 8.545886; 78.061964
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
பரப்பளவு
 • மொத்தம்4.68 km2 (1.81 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்3,134
 • அடர்த்தி670/km2 (1,700/sq mi)
மொழிகள்
 • அலுவலதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்628201
தொலைபேசி குறியீடு எண்04639
வாகனப் பதிவுTN 69, TN 92
இணையதளம்www.townpanchayat.in/kalugumalai

கானம் (ஆங்கிலம்:Kanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இது தூத்துக்குடியிலிருந்து 35 கிமீ தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 9 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் அமைந்த தொடருந்து நிலையம், 6 கிமீ தொலைவில் உள்ள குரும்பூரில் உள்ளது.

4.58 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 13 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 880 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 3,134 ஆகும்[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. கானம் பேரூராட்சியின் இணையதளம்
  2. கானம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்


"https://ta.wikipedia.org/w/index.php?title=கானம்&oldid=3717871" இலிருந்து மீள்விக்கப்பட்டது