ஏரல் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஏரல் வட்டம், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் வட்டம் மற்றும் திருச்செந்தூர் வட்டங்களின் வருவாய் கிராமாங்களைக் கொண்டு, ஏரலை நிர்வாகத் தலைமையிடமாக வைத்து, புதிய ஏரல் வருவாய் வட்டத்தை, தூத்துக்குடி மாவட்டத்தின் 10 வது வட்டமாக, தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஏரல் புதிய தாலுகா, முதல்வர் அறிவிப்பு
  2. தமிழக அரசு செய்தி வெளியீடு எண்:551 - நாள் 16.08.2018

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரல்_வட்டம்&oldid=2666583" இருந்து மீள்விக்கப்பட்டது