தூத்துக்குடி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தூத்துக்குடி வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக தூத்துக்குடி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 33 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூத்துக்குடி_வட்டம்&oldid=861139" இருந்து மீள்விக்கப்பட்டது