தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்
Appearance
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்திநாலு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,920 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 24,767 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 408 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இருபத்தி நாலு ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]
- வர்த்தகரெட்டிபட்டி
- வடக்குசிலுக்கன்பட்டி
- உமரிக்கோட்டை
- திம்மராஜபுரம்
- தெற்குசிலுக்கன்பட்டி
- சேர்வைகாரன்மடம்
- முள்ளக்காடு
- முடிவைத்தானேந்தல்
- மேலதட்டப்பாறை
- மறவன்மடம்
- மாப்பிள்ளையூரணி
- குமாரகிரி
- குலையன்கரிசல்
- கோரம்பள்ளம்
- கூட்டுடன்காடு
- கீழத்தட்டபாறை
- கட்டாலங்குளம்
- தளவாய்புரம்
- அய்யனடைப்பு
- அல்லிகுளம்
- அத்திமரப்பட்டி
- மீளவிட்டான்
- முத்தையாபுரம்
- சங்கரப்பேரி
வெளி இணைப்புகள்
[தொகு]- தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்