திருச்செந்தூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(திருசெந்தூர் வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

திருசெந்தூர் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக திருச்செந்தூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 58 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

மேற்கோள்கள்[தொகு]