உள்ளடக்கத்துக்குச் செல்

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்

ஆள்கூறுகள்: 9°10′N 77°52′E / 9.17°N 77.87°E / 9.17; 77.87
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
—  ஊராட்சி ஒன்றியம்  —
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்
அமைவிடம்: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°10′N 77°52′E / 9.17°N 77.87°E / 9.17; 77.87
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் கோவில்பட்டி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ. ஆ. ப [3]
ஒன்றியத் தலைவர்
மக்கள் தொகை 1,27,766 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


106 மீட்டர்கள் (348 அடி)


கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [4] கோவில்பட்டி வட்ட்டத்தில் அமைந்த கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், முப்பத்தெட்டு ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், கோவில்பட்டி நகரத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,27,766 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 34,038 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 334 ஆக உள்ளது. [5]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சி மன்றங்களின் விவரம்:[6]

  1. வில்லிசேரி
  2. வரதம்பட்டி
  3. உருளைக்குடி
  4. துறையூர்
  5. தோணுகால்
  6. திட்டங்குளம்
  7. தீத்தாம்பட்டி
  8. டி. சண்முகபுரம்
  9. சுரைக்காய்பட்டி
  10. சிவந்திபட்டி
  11. சிந்தலக்கரை
  12. செமப்புதூர்
  13. ஆர். வெங்கடேஷ்வரபுரம்
  14. பாண்டவர்மங்கலம்
  15. ஊத்துபட்டி
  16. நாலாட்டின்புதூர்
  17. முடுக்குமீண்டான்பட்டி
  18. மூப்பன்பட்டி
  19. மேலஈரால்
  20. மீனாட்சிபுரம்
  21. மந்திதோப்பு •
  22. மஞ்சநாயக்கன்பட்டி
  23. லிங்கம்பட்டி
  24. குலசேகரபுரம்
  25. கொடுக்காம்பாறை
  26. கிழவிப்பட்டி
  27. கீழஈரால்
  28. கடலையூர்
  29. இனாம்மணியாச்சி
  30. இலுப்பையூரணி
  31. இளம்புவனம்
  32. இடைசெவல்
  33. ஈராச்சி
  34. சின்னமலைக்குன்று
  35. சத்திரப்பட்டி
  36. அய்யாக்கோட்டையூர்
  37. ஆவல்நத்தம்

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  5. 2011 Census of Tutucorin District Panchayat Union
  6. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்