ஏரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஏரல்
—  பேரூராட்சி  —
ஏரல்
இருப்பிடம்: ஏரல்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 8°38′N 78°01′E / 8.63°N 78.02°E / 8.63; 78.02ஆள்கூறுகள்: 8°38′N 78°01′E / 8.63°N 78.02°E / 8.63; 78.02
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் ஸ்ரீவைகுண்டம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

9,478 (2011)

6,319/km2 (16,366/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

1.5 சதுர கிலோமீட்டர்கள் (0.58 sq mi)

13 மீட்டர்கள் (43 ft)

இணையதளம் www.townpanchayat.in/eral

ஏரல் (ஆங்கிலம்:Eral), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தாலுகா ஆகும். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த இவ்வூரின் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் புகழ்பெற்றதாகும்.

இவ்வூர் தூத்துக்குடியிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம், 8 கிமீ தொலைவில் உள்ள குரும்பூரில் உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,388 வீடுகள் கொண்ட தாலுகாவின் மக்கள்தொகை 9,478 ஆகும்[4][5]

1.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 8°38′N 78°01′E / 8.63°N 78.02°E / 8.63; 78.02 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. ஏரல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  5. Eral Town Panchayat
  6. ஏரல் பேரூராட்சியின் இணையதளம்
  7. "Eral". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரல்&oldid=3030344" இருந்து மீள்விக்கப்பட்டது