உள்ளடக்கத்துக்குச் செல்

கோவில்பட்டி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவில்பட்டி வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கோவில்பட்டி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் கோவில்பட்டி, கழுகுமலை மற்றும் இளையரசனேந்தல் என 3 உள்வட்டங்களும் 87 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் வருவாய் வட்டங்களின் 76 வருவாய் கிராமங்களைக் கொண்டு 2016ல் புதிய கயத்தாறு வட்டம் நிறுவப்பட்டது.[3] இவ்வட்டத்தில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பின்வருமாறு உள்ளது. [4]

சமயம்

[தொகு]
  • இந்துக்கள் = 91.23%
  • இசுலாமியர்கள் = 1.96%
  • கிறித்தவர்கள் = 6.48%
  • பிறர்= 0.33%

சாகித்திய அகாதமி விருது பெற்ற கோவில்பட்டி வட்டத்தவர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவில்பட்டி_வட்டம்&oldid=3016453" இலிருந்து மீள்விக்கப்பட்டது