விளாத்திக்குளம் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விளாத்திக்குளம் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக விளாத்திக்குளம் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 89 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

மேற்கோள்கள்[தொகு]