சாத்தான்குளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாத்தான்குளம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
வட்டம் சாத்தான்குளம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

14 (2011)

[convert: invalid number]

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு [convert: invalid number]
இணையதளம் www.townpanchayat.in/sathankulam

சாத்தான்குளம் (ஆங்கிலம்:Sathankulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

மாவட்டத் தலைமையிட நகரமான தூத்துக்குடியிலிருந்து 70 கிமீ தொலைவில் சாத்தான்குளம் உள்ளது. இதனருகே உள்ள ஊர்கள்; கிழக்கில் 4 கிமீ தொலைவில் முதலூர், வடக்கில் 9 கிமீ தொலைவில் நாசரெத், மேற்கே 9 கிமீ தொலைவில் ஈத்தாமொழி, தெற்கே 10 கிமீ தொலைவில் தட்டார்மடம். அருகமைந்த தொடருந்து நிலையம் நாசரெத் ஆகும்.

5.25 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 83 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,607 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 14,193 ஆகும்.[5][6]

தொழில் மற்றும் சமூகம்[தொகு]

தங்க நகைத்தொழில் மற்றும் கட்டிட தொழிலை செய்யும் ஆசாரி(விஸ்வகர்மா) இனத்தவரும், பனை தொழிலை செய்யும் நாடார் இனத்தவரும், கூலி, வியாபாரம் மற்றும் பற்பல தொழில்களை மேற்கொள்ளும் பறையர் இனத்தவரும் இம்மண்ணில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஏனைய சாதி,மதத்தினரும் இவ்வூரில் வசிக்கின்றனர்.

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. சாத்தான்குளம் பேரூராட்சியின் இணையதளம்
  5. சாத்தான்குளம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Sathankulam Town Panchayat
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாத்தான்குளம்&oldid=2676849" இருந்து மீள்விக்கப்பட்டது