சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம்
Appearance
சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] சாத்தான்குளம் ஊராட்சிஒன்றியத்தில் இருபத்திநாலு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சாத்தான்குளத்தில் இயங்குகிறது .
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 65,694 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 5,712 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 24 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி நாலு கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அழகப்பாபுரம்
- அமுதுன்னக்குடி
- அரசூர்
- செட்டிக்குளம்
- எழுவரைமுக்கு
- கொம்னேரி
- கொம்பன்குளம்
- கொம்மடிக்கோட்டை
- முதலூர்
- நடுவக்குறிச்சி
- நெடுங்குளம்
- படுக்காபட்டி
- பழங்குளம்
- பள்ளக்குறிச்சி
- பண்டாரபுரம்
- பன்னம்பாறை
- பெரியதாழை
- பிடானேரி
- புதுக்குளம்
- சாஸ்தாவிநல்லூர்
- சுப்பராயபுரம்
- தாமரைமொழி
- தட்சமொழி
- திருப்பணி புத்தன்தருவை
வெளி இணைப்புகள்
[தொகு]- தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்