ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்
Appearance
— ஊராட்சி ஒன்றியம் — | |
ஆள்கூறு | 8°55′04″N 78°01′22″E / 8.9178881°N 78.0227137°E |
மாவட்டம் | தூத்துக்குடி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | க. இளம்பகவத், இ. ஆ. ப [3] |
ஒன்றியத் தலைவர் | |
மக்கள் தொகை | 1,22,204 (2011[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 106 மீட்டர்கள் (348 அடி) |
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[4] ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் அறுபத்தி ஒன்று ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஒட்டப்பிடாரத்தில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,22,204 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 51,106 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை1 62 ஆக உள்ளது.[5]
ஊராட்சி மன்றங்கள்
[தொகு]ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள அறுபத்தி ஒன்று கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[6]
- வேப்பலோடை
- வெள்ளாரம்
- வேடநத்தம்
- வள்ளிநாயகிபுரம்
- வாலசமுத்திரம்
- தெற்கு கல்மேடு
- தென்னம்பட்டி
- தருவைகுளம்
- டி. வீரபாண்டியபுரம்
- சில்லாங்குளம்
- சில்லாநத்தம்
- சங்கம்பட்டி
- சாமிநத்தம்
- எஸ். கைலாசபுரம்
- ராஜாவின்கோவில்
- புதியம்புத்தூர்
- புதூர் பாண்டியாபுரம்
- பட்டிணமருதூர்
- பசுவந்தனை
- பரிவல்லிக்கோட்டை
- பாறைக்குட்டம்
- பாஞ்சாலங்குறிச்சி
- பி. துரைச்சாமிபுரம்
- ஓட்டப்பிடாரம்
- ஒட்டநத்தம்
- ஓணமாக்குளம்
- நாகம்பட்டி
- முறம்பன்
- முள்ளூர்
- மேல பாண்டியாபுரம்
- மேலஅரசடி
- மீனாட்சிபுரம்
- மருதன்வாழ்வு
- மணியாச்சி
- மலைப்பட்டி
- குதிரைகுளம்
- குறுக்குசாலை
- குமரெட்டியாபுரம்
- குலசேகரநல்லூர்
- கொத்தாளி
- கொல்லங்கிணறு
- கொல்லம்பரும்பு
- கொடியன்குளம்
- கீழக்கோட்டை
- கீழ மங்கலம்
- கீழ முடிமன்
- கீழ அரசடி
- காட்டுநாயக்க்கன்பட்டி
- கலப்பை பட்டி
- கே. தளவாய்புரம்
- கே. சண்முகபுரம்
- ஜெகவீரபாண்டியாபுரம்
- ஜம்புலிங்கபுரம்
- கவர்னகிரி
- எப்போதும்வென்றான்
- இளவேலங்கால்
- சந்திரகிரி
- ஆதனூர்
- ஆரைகுளம்
- அகிலாண்டபுரம்
- அக்காநாயக்கன்ப்பட்டி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ 2011 Census of Tutucorin District Panchayat Union
- ↑ தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்
இதனையும் காண்க
[தொகு]- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்
வெளி இணைப்புகள்
[தொகு]- தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்