புதூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி நாலு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. விளாத்திக்குளம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் புதூரில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 63,866 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 14,249 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 7 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள நாற்பத்தி நாலு கிராம ஊராட்சி ஒன்றியங்களின் விவரம்;[3]

 1. அயன் கரிசல்குளம்
 2. அயன் இராஜாப்பட்டி
 3. அயன் வடமலாபுரம்
 4. பூதலப்புரம்
 5. சின்னவநாயக்கன்பட்டி
 6. துரைசாமிபுரம்
 7. இனாம் அருணாசலபுரம்
 8. ஜெகவீரபுரம்
 9. கடல்குடி
 10. கந்தசாமிபுரம்
 11. கருப்பூர்
 12. கவுண்டன்பட்டி
 13. கீழ அருணாசலபுரம்
 14. கீழக் கரந்தை
 15. கீழநாட்டுக்குறிச்சி
 16. லெட்சுமிபுரம்
 17. மணியக்காரன்பட்டி
 18. மசார்பட்டி
 19. மத்தளபுரம்
 20. மாவிலோடை
 21. மாவில்பட்டி
 22. மேல அருணாசலபுரம்
 23. மேல கல்லூரணி
 24. மேலக்கரந்தை
 25. மெட்டிலிப்பட்டி
 26. மிட்டா வடமலாபுரம்
 27. முத்தையாபுரம்
 28. முத்துலாபுரம்
 29. முத்துசாமிபுரம்
 30. நாகலாபுரம்
 31. நம்பிபிரம்
 32. பட்டிதேவன்பட்டி
 33. இராமச்சந்திரபுரம்
 34. சங்கரலிங்கபுரம்
 35. சென்னம்பட்டி
 36. செங்கோட்டை
 37. சிவலார்பட்டி
 38. தளபதி
 39. வத்தலக்காரை
 40. வேடப்பட்டி
 41. வீரப்பட்டி
 42. வேம்பூர்
 43. வவ்வால்தொத்தி
 44. சென்னமரெட்டிபட்டி

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
 2. 2011 Census of Tutucorin District Panchayat Union
 3. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).